Patrikai.com · @patrikaidotcom
107 followers · 63626 posts · Server masthead.social

: திருவள்ளுவரை புகழ்ந்து பிரதமர் மோடி தமிழில் டிவிட்..
patrikai.com/thiruvalluvar-day

@PMOIndia@twitter.com @BJP4TamilNadu@twitter.com

#ThiruvalluvarDay #Thiruvalluvar #திருவளளுவர #திருவளளுவரதினம

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
107 followers · 63619 posts · Server masthead.social

: வள்ளுவர்கோட்ட திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை செய்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
patrikai.com/thiruvalluvar-day

@CMOTamilnadu@twitter.com

#MKStalin #ValluvarKottam #mattupongal #uzhavarthirunal #ThiruvalluvarDay #Thiruvalluvar #திருவளளுவரதினம

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62738 posts · Server masthead.social

திருவள்ளுவருக்கு மேலும் பெருமை சேர்க்கும் வகையில் அமெரிக்காவிலும் ‘வள்ளுவர் தெரு’ என பெயரிட்டு கவுரவம்…
patrikai.com/first-time-in-usa via @patrikaidotcom@twitter.com

#street #Tiruvalluvar #usa #virginia #Thiruvalluvar

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

‘வள்ளுவம் போல் இந்த ஓவியமும் வாழும்’: தமிழ் எழுத்துகளால் திருவள்ளுவர் ஓவியம் வரைந்தவருக்கு முதல்வர் ஸ்டாலின் பாராட்டு patrikai.com/this-painting-wil via @patrikaidotcom@twitter.com

@CMOTamilnadu@twitter.com @arivalayam@twitter.com @Suba_Vee@twitter.com

#Thirukkural #Thiruvalluvar

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சென்னை பல்கலைக்கழகத்தில் நடப்புக் கல்வியாண்டில் திருக்குறள் பாடமாக அறிமுகம்!

patrikai.com/introduce-thirukk

@KPonmudiMLA@twitter.com

#Thiruvalluvar #Thirukkural #MadrasUniversity

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்டிருந்த காவி உடை திருவள்ளுவர் படம் அகற்றம்!
patrikai.com/saffron-thiruvall

@KPonmudiMLA@twitter.com

#Thiruvalluvar #AgriculturalUniversity #agriculture #TNAU #coimbatore

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்தில் உள்ள நூலகத்தில் காவி உடையுடன் கூடிய புகைபடம் காலையில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகியது தற்போது அந்த காவி உடையுடன் இருந்த படம் அகற்றப்பட்டு வெள்ளை ஆடையுடன் திருவள்ளுவர் காட்சியளிக்கிறார்.

#Thiruvalluvar #திருவள்ளுவர் #கோவை

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

அரசு பேருந்துகளில் மீண்டும் திருவள்ளுவர் படத்துடன் திருக்குறள்! முதல்வர் மு.க.ஸ்டாலின்

patrikai.com/thiruvalluvar-pho

@CMOTamilnadu@twitter.com @RRajakannappan@twitter.com

#Thirukkural #publictransport #transport #Thiruvalluvar

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

சிபிஎஸ்இ பாடநூலில் உள்ள திருவள்ளுவர் படத்தை உடனே அகற்ற வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

patrikai.com/thiruvalluvars-pi @MDMKVaiko@twitter.com

#picture #cbsetextbook #Thiruvalluvar

Last updated 4 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62579 posts · Server masthead.social

சர்ச்சைக்குரிய பதிவுகளை தவிர்க்க வேண்டும் - ஆசிரியர்களுக்கு பள்ளிகல்வித்துறை உத்தரவு

patrikai.com/thiruvalluvar-in- @KASengottaiyan@twitter.com .

#Thiruvalluvar #nointention #dress #saffron

Last updated 4 years ago