Patrikai.com · @patrikaidotcom
103 followers · 63092 posts · Server masthead.social

மகா தீபம் ஏற்றம் கார்த்திகை தீப திருவிழா கோலாகலம். 2668 அடி உயரமுள்ள மலை உச்சியில் அண்ணாமலையாரின் ஜோதி வடிவமான "மகா தீபம்" ஏற்றப்பட்டது.

லட்சக்கணக்கான பக்தர்கள் விண்ணைமுட்டும் அளவிற்கு "அண்ணாமலையாருக்கு அரோகரா"என பக்தி முழக்கமிட்டு வழிபட்டனர்.

#karthigaideepam #Thiruvanamalai

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
103 followers · 63086 posts · Server masthead.social

திருவண்ணாமலை: அனைத்து பணிகளும் முடிவடைந்து, மகாதீபம் ஏற்றுவதற்காக தயார் நிலையில் கொப்பரை உள்ளது!

#karthigaideepam #Thiruvanamalai

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

திருவண்ணாமலையில் 27ம் தேதி சித்ரா பௌர்ணமி கிரிவலம் செல்ல தடை - மாவட்ட ஆட்சியர்.

#Pournami #Thiruvanamalai #breaking

Last updated 3 years ago