Surya · @suryaceg
101 followers · 14094 posts · Server mstdn.social

Phew, finally getting to this after 5 months! 😌

Coming soon on buymeacoffee.com/suryaceg

RT @SuryaCEG@twitter.com

2 photo stories in the making.

1. Maangulam Jain monument
2. Azhagar Koil - Chithirai Festival Scenes

I'm excited for both mainly for a chance to revisit aiyan 's writings.

Picture: Azhagar Koil hill range from Maangulam knoll 😁

🐦🔗: twitter.com/SuryaCEG/status/15

#ThoPa

Last updated 2 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

2 photo stories in the making.

1. Maangulam Jain monument
2. Azhagar Koil - Chithirai Festival Scenes

I'm excited for both mainly for a chance to revisit aiyan 's writings.

Picture: Azhagar Koil hill range from Maangulam knoll 😁

#ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Let's remember by listening to his writing.

twitter.com/i/spaces/1OyKADqAQ

#ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

#ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

"Palayamkottai question papers" that we get for mock tests was my only connection with that place before.

Now after listening to @gmuruganandi@twitter.com reading book about that place, I got to know the rich history of the place & missionaries' contribution to education! ✝️

#ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

I will be reading this session due to some unforeseen situations.

RT @SuryaCEG@twitter.com

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

அமர்வு: இரவு 10 முதல் 12
நூல்: தெய்வம் என்பதோர்
வாசிப்பவர்: @karur_kaaran@twitter.com

பிற அமர்வுகளில் வாசிப்போர்: @gmuruganandi@twitter.com, @DrNagajothi11@twitter.com, @The_69_Percent@twitter.com & @_agnel@twitter.com

@TamilSpaces@twitter.com @TamilSpaceViz@twitter.com

🐦🔗: twitter.com/SuryaCEG/status/14

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

நூல்கள்: அழகர் கோயில், பாளையங்கோட்டை, மஞ்சள் மகிமை, இதுவே சனநாயகம், மரபும் புதுமையும் & தெய்வம் என்பதோர்.

வாசிப்போர்: நான், @gmuruganandi@twitter.com, @DrNagajothi11@twitter.com, @The_69_Percent@twitter.com, @_agnel@twitter.com & @karur_kaaran@twitter.com.

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

அமர்வு: இரவு 10 முதல் 12
நூல்: தெய்வம் என்பதோர்
வாசிப்பவர்: @karur_kaaran@twitter.com

பிற அமர்வுகளில் வாசிப்போர்: @gmuruganandi@twitter.com, @DrNagajothi11@twitter.com, @The_69_Percent@twitter.com & @_agnel@twitter.com

@TamilSpaces@twitter.com @TamilSpaceViz@twitter.com

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

அமர்வு: இரவு 7 முதல் 9
நூல்: மரபும் புதுமையும்
வாசிப்பவர்: @_agnel@twitter.com

அடுத்த அமர்வுகளில் வாசிப்போர்: @karur_kaaran@twitter.com, @gmuruganandi@twitter.com, @DrNagajothi11@twitter.com & @The_69_Percent@twitter.com

@TamilSpaces@twitter.com @TamilSpaceViz@twitter.com

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

அமர்வு: மாலை 4 முதல் 6
நூல்: இதுவே சனநாயகம்
வாசிப்பவர்: @The_69_Percent@twitter.com

அடுத்த அமர்வுகளில் வாசிப்போர்: @_agnel@twitter.com, @karur_kaaran@twitter.com, @gmuruganandi@twitter.com & @DrNagajothi11@twitter.com

@TamilSpaces@twitter.com @TamilSpaceViz@twitter.com

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

அமர்வு: மதியம் 1 முதல் 3
நூல்: மஞ்சள் மகிமை
வாசிப்பவர்: @DrNagajothi11@twitter.com

அடுத்த அமர்வுகளில் வாசிப்போர்: @The_69_Percent@twitter.com, @_agnel@twitter.com, @karur_kaaran@twitter.com & @gmuruganandi@twitter.com

@TamilSpaces@twitter.com @TamilSpaceViz@twitter.com

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

அமர்வு: காலை 10 முதல் 12
நூல்: பாளையங்கோட்டை
வாசிப்பவர்: @gmuruganandi@twitter.com

அடுத்த அமர்வுகளில் வாசிப்போர்: @DrNagajothi11@twitter.com, @The_69_Percent@twitter.com, @_agnel@twitter.com & @karur_kaaran@twitter.com

@TamilSpaces@twitter.com @TamilSpaceViz@twitter.com

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

அறிஞர் முதலாமாண்டு நினைவுகூரல் முழுநாள் நூல் வாசிப்பு

அமர்வு: காலை 7 முதல் 9
நூல்: அழகர் கோயில்
வாசிப்பவர்: உங்கள் நான்

அடுத்த அமர்வுகளில் வாசிப்போர்: @gmuruganandi@twitter.com, @DrNagajothi11@twitter.com, @The_69_Percent@twitter.com, @_agnel@twitter.com & @karur_kaaran@twitter.com

@TamilSpaces@twitter.com @TamilSpaceViz@twitter.com

#ThoPa #தமிழ்Spaces #தொப

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Hurray got all 6 speakers for tomorrow's reading spaces 🥳

#ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

24ஆம் தேதி ஐயன் தொ.ப. நூல் வாசிப்பு ஸ்பேசில் படிக்க எனக்கு ஆர்வமுள்ளவர்கள் தேவை.

ஒரு condition: உங்களிடம் ஏதேனும் ஒரு தொ.ப. அவர்களின் நூல் இருக்க வேண்டும். என்ன நூல் இருக்கிறது என்பதையும் எந்த அமர்வில் படிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எனக்கு DM செய்க.

@TamilSpaces@twitter.com

#ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

ஐயன் தொ.ப. நூல் வாசிப்பு ஸ்பேசில் படிக்க எனக்கு ஆர்வமுள்ள ஐந்து பேர் தேவை

ஒரே ஒரு condition: உங்களிடம் ஏதேனும் ஒரு தொ.ப. அவர்களின் நூல் இருக்க வேண்டும். என்ன நூல் இருக்கிறது என்பதையும் எந்த அமர்வில் படிக்க விரும்புகிறீர்கள் என்பதையும் எனக்கு DM அனுப்புங்கள்

@TamilSpaces@twitter.com

#ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

reading space on his first death anniversary, from morning 7 am to midnight 12 am.

RT @SuryaCEG@twitter.com

ஐயன் தொ.ப. அவர்களின் முதலாண்டு நினைவுநாள் வரும் டிசம்பர் 24

அவர் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாட்டு நேரப்படி காலை 7 முதல் இரவு 12 வரை அவர் நூல்களை டுவிட்டர் ஸ்பேசில் படிக்க உள்ளேன். இது பதிவு செய்யப்பட்டு ஒலியோடையாகவும் (podcast) வெளியிடப்படும்

விவரங்கள் விரைவில் 🖤

🐦🔗: twitter.com/SuryaCEG/status/14

#தொப #ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

சித்திரைத் திருவிழாவின் போது கள்ளர் சாதியினர் மட்டும் பயன்படுத்தும் மண்டபம் "மாங்குளம் கிராமத்தார்கள் மண்டபம்" இது.

அழகர் கோயில் குறித்த மேலும் படங்களையும் தொ.ப. அவர்களின் நூலில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துக்களையும் படிக்க > buymeacoffee.com/SuryaCEG/n-a-

#ThoPa #photostory

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Published a photostory on Azhagar Koil in Madurai through the words of great Tamil scholar Tho. Pa.

Read, share & support. Thanks

@buymeacoffee@twitter.com

buymeacoffee.com/SuryaCEG/n-a-

#photostory #Travel #ThoPa

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

சென்ற வாரம் அழகர்கோயில் சென்றிருந்தபோது எடுத்த சில படங்களை அறிஞர் தொ. ப. அவர்களின் எழுத்துக்கள் வழியே ஒரு படக்கட்டுரையாகப் பதிப்பித்துள்ளேன்.

படிக்கவும் பகிரவும் ஆதரிக்கவும், நன்றி.

buymeacoffee.com/SuryaCEG/n-a-

@buymeacoffee@twitter.com

#photostory #ThoPa

Last updated 3 years ago