CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ரூ.1 லட்சம் கோடிக்கான சொத்துக்களை வெறும் ரூ. 800 கோடிக்கு குத்தகைக்கு விடும் ஒன்றிய அரசு. பாஜகவுக்கு தேர்தல் நிதி திரட்டவும் சேர்த்துத்தான் இந்தப் பகல் கொள்ளை. - தாமஸ் ஐசக் பொருளாதார வல்லுநர்,

#Budget2022 #unionbudget2022 #ThomasIsaac #publicsector #Modigovt #BJPFails #cpim

Last updated 3 years ago