Patrikai.com · @patrikaidotcom
103 followers · 63121 posts · Server masthead.social
Patrikai.com · @patrikaidotcom
105 followers · 63010 posts · Server masthead.social

திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டங்களில் ரூ.560 கோடியில் புதிய கூட்டு குடிநீர் திட்டம்! அரசாணை வெளியிட்டது தமிழகஅரசு
patrikai.com/new-joint-drinkin via @patrikaidotcom@twitter.com

#TNGovt #tamilnadu #project #drinkingwater #drinking #tuticorin #thoothukudi #Tiruvallur #thiruvallur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62735 posts · Server masthead.social

ரெட் அலர்ட் எதிரொலி: திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிப்பு patrikai.com/red-alert-echo-to via @patrikaidotcom@twitter.com

@TiruvallurCollr@twitter.com @chennaiweather@twitter.com @ChennaiRains@twitter.com @ChennaiRmc@twitter.com

#holiday #college #school #depression #cyclone #Tiruvallur #thiruvallur #redalert

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவரை தகர்த்தெறிந்த திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் செங்கொடி ஏற்றப்பட்டது.

#cpim #CPIMStruggles #tnuef #Tiruvallur #stopviolenceagainsttribalpeople

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... More : youtu.be/A7Ek3Sk8lW4

#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #CasteOppression #AnnihilationOfCaste

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை வட்டம், வாழவந்தான் கோட்டையில் பழங்குடியின மக்களுக்கு எதிரான தீண்டாமைச் சுவர் தகர்ந்தது...

#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #CasteOppression #AnnihilationOfCaste

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்யூனிஸ்ட்டுகளின் சாதி ஒழிப்பு களம்; வாழவந்தான்கோட்டை தீண்டாமைச் சுவர் தகர்ந்தது... More : youtu.be/A7Ek3Sk8lW4

#Tiruvallur #TribalPeople #tnuef #untouchabilitywall #casteopression #unheilationofcaste

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மே 27: திருவள்ளூர் மாவட்டத்தில் நிலவும் தீண்டாமை கொடுமைகளுக்கு எதிராக போராட்டம்! - தோழர் எஸ்.கோபால், திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் More : youtu.be/ddZD8RvFH5M

#cpim #CPIMProtest #Tiruvallur

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

திருவள்ளூர் அருகே ஓடும் கண்டெய்னரில் தீ விபத்து! ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதம் patrikai.com/running-container via @patrikaidotcom@twitter.com

#FireAccident #containers #Tiruvallur

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @albyjohnV
Mega Employment Camp at Mahalakshmi College, Paruthipet on this 18th, Saturday.

Organised by District Employment office, .
150 companies to participate.
RT and spread the word.

#Tiruvallur

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திருவள்ளூரில் பழங்குடியின பெண் பாலியல் வல்லுறவுக் கொலை; அவரது சடலம் நாகரீக சமூகத்தின் மீது எச்சை உமிழ்கிறது... - தோழர் கே.சாமுவேல்ராஜ், பொதுச் செயலாளர்

#Tiruvallur #tnuef #Akkarapakkam #stopviolenceagainstwomen

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆத்துப்பாக்கம் ஊராட்சித் தலைவர் தேசியக் கொடியேற்றிய நிகழ்ச்சி: திருவள்ளுர் மாவட்ட நிர்வாகத்தின் நடவடிக்கைக்கு பாராட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட பட்டியலின சாதி மக்கள் சுதந்திரமாக செயல்பட தமிழகஅரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

#cpim #PanchayatPresident #tnuef #Tiruvallur #nationalflag

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தலையீட்டால் திருவள்ளூர் ஆத்துபாக்கம் ஊராட்சியில் தலித் பெண் பஞ்சாயத்து தலைவர் அமிர்தம் தேசியக்கொடி ஏற்றினார். More : youtu.be/9_GaHRlp_RQ

#cpim #tnuef #PanchayatPresident #Tiruvallur #aatupakkam #nationalflag #dalit

Last updated 4 years ago