கேரளத்தில் எதிர்க்கட்சிகள் திவால் நிலை: திருவனந்தபுரத்தில் உள்ள #CPIM மாநில தலைமையகமான ஏகேஜி மையத்தில் சற்றுமுன், இரவு 11.30 மணியளவில் வெடிகுண்டு வீசப்பட்டது. #Kerala #Tiruvandrum #CPIMOffice #BombThrown
#cpim #kerala #Tiruvandrum #CPIMOffice #BombThrown
தமிழக ஊடகங்கள் ஏன் பேச மறுக்கின்றன? - தோழர் ஜி.ராமகிருஷ்ணன் #CPIM #TamilMedia #Tiruvandrum #PinarayiVijayan #NIA #Goldsmugglingcase @grcpim@twitter.com
#nia #cpim #TamilMedia #Tiruvandrum #pinarayivijayan #GoldSmugglingCase
உங்களுடைய உயிர்த்தியாகம் வீணாகாது என சூளுரைக்கிறோம்! #Kerala #Tiruvandrum #DYFI #Congress #CongressTerror
#congress #CongressTerror #kerala #dyfi #Tiruvandrum
கேரள DYFI ஊழியர்கள் 2 பேர் காங்கிரஸ் குண்டர்களால் படுகொலை...
திருவனந்தபுரத்தின் வெஞ்சரமூடு என்ற இடத்தில் காங்கிரஸ் குண்டர்களால் இரண்டு DYFI உழியர்கள் வெட்டிக் படுகொலை. #Kerala #Tiruvandrum #DYFI #Congress #CongressTerror
#dyfi #kerala #Tiruvandrum #congress #CongressTerror
திருவனந்தபுரம் விமான நிலைய பராமரிப்பை அதானி குழுமத்திற்கு அளித்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் கேரள அரசு வழக்கு! #tiruvandrum #Airport #Aadhani #Privatisation #KeralaGovt #Modi4Corporates #BJPDestroyingIndia
#Tiruvandrum #Aadhani #BJPDestroyingINDIA #airport #Modi4Corporates #privatisation #KeralaGovt
திருவனந்தபுரம் விமான நிலையம் அதானியிடம் ஒப்படைப்பு; இதுவா சுயசார்பு? அதானி சார்பு.
விமான நிலையங்களைக் கூட பராமரிக்காமல் வேறு என்ன வேலை மத்திய அரசுக்கு? - பேரா. அருணன் #CPIM #Tiruvandrum #Aadhani #Airport #SelfReliant #ModiDestroyingIndia #BJPBetrayedIndia @arunan22@twitter.com
#cpim #Tiruvandrum #Aadhani #airport #selfreliant #ModiDestroyingIndia #BJPBetrayedIndia
‘விமான நிலையத்தை அதானி குழுமத்திடம் ஒப்படைக்கும் முடிவுக்கு ஒத்துழைப்பது கடினம்’...
பிரதமருக்கு பினராயி விஜயன் கடிதம் #CPIM #Airport #Adhani #Privatisation #Tiruvandrum #WithdrawPrivatization #Pinarayivijayan @CMOKerala@twitter.com @PMOIndia@twitter.com
#privatisation #Tiruvandrum #cpim #WithdrawPrivatization #pinarayivijayan #airport #Adhani