CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

மோடி விவசாயிகளின் விரோதி என்பதை மீண்டும் மீண்டும் முழங்குவோம். - தோழர் பெ.சண்முகம்

#ModiBetrayedFarmers #farmersprotest #TnWithFarmers #StandWithFarmers #Modi4Corporates

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லி காவல்துறையின் அராஜகத்தை மிஞ்சும் தமிழக காவல்துறை...

For more videos
youtu.be/B2boBtvSVLw

#farmersprotest #TNPoliceAttackFarmers #DelhiProtest #TnWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சீர்திருத்தங்கள்
கார்ப்பரேட் லாபத்திற்காக தானே தவிர
மக்களுக்காக அல்ல...
தோழர் சீத்தாராம் யெச்சூரி

#FarmBill2020 #DelhiProtest #farmersprotest #TnWithFarmers #economicsurvey2021

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தடையை மீறி டிராக்டர் பேரணி நடத்தியதற்காக கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கிட்டு சிறையிலடைத்துள்ள திருவாரூர் காவல்துறையை கண்டித்து திருவாரூரில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் சார்பில் பெ.சண்முகம் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

#cpim #farmersprotest #TnWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

போராட்டக் களங்கள் மீண்டும் விவசாயிகள் வசம்
காசிப்பூரில் இருந்து ஒரே நாளில் கலைந்து விட வேண்டும் என கூறப்பட்ட நிலையில் அங்கு விவசாயிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

#TnWithFarmers #AIKS #DelhiProtest #farmersprotest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வெற்றி கிடைக்கும் வரை விவசாயிகளின் போராட்டம் தொடரும்...

பொய்களும், ஏமாற்று வேலைகளும், அச்சுறுத்தல்களும், தாக்குதல்களும் விவசாயிகளின் ஒன்றுபட்ட போராட்டத்தை சிதைக்க முடியாது.
தோழர் விஜூ கிருஷ்ணன்
அதில் இந்திய இணைச் செயலாளர், AIKS

#AIKS #TnWithFarmers #farmersprotest

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஆட்சியாளர்கள் அமைதியாக போராடுபவர்கள் மீது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினால் போராட்டம் வலுவடையவே செய்யும்...
தன்மன்ஜித் சிங் தேசி
பிரிட்டன் நாடாளுமன்ற உறுப்பினர்

#cpim #CPIMTamilnadu #DelhiProtest #TnWithFarmers #farmersprotest

Last updated 4 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @Sathish3889
வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளை பாதுகாக்கிறோம் என்கிற போர்வையில் விவசாயிகளை பலியிட போகிறது பார்ப்பனிய RSS BJP பாசிச மோடி அரசு.

#TnWithFarmers

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகள் மீது போலீஸ் துணையோடு பாஜக, ஆர்.எஸ்.எஸ் குண்டர்கள் நடத்தும் தாக்குதல் அம்பலம்.
முடக்கிய இன்டர்நெட் சேவையை மீண்டும் வழங்கிடு!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி

#TnWithFarmers #cpim #CPIMTamilnadu #DelhiProtest #farmersprotest

Last updated 4 years ago