அடிமை பழனிச்சாமி அரசு சுட்டுக் கொன்ற 13 ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராளிகளின் குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலையை வழங்கினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
இந்த நடவடிக்கை கூட எடுக்காமல் தன் ஆட்சியை முடிச்சிட்டு போன ஆணவ அரசு இனியும் தமிழகத்தில் கால் பதிக்க முடியாது.
RT @news7tamil@twitter.com
#BREAKING | பலியானோர் குடும்பங்களுக்கு அரசு வேலை!
http://www.news7tamil.live | #Toothukudi | #MKStalin | #TNGovt | @mkstalin@twitter.com | @arivalayam@twitter.com
🐦🔗: https://twitter.com/news7tamil/status/1395596408099524610
#TNGovt #MKStalin #Toothukudi #Breaking #DMK4TN