CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அமைதியாக நடந்த போராட்டத்தை வன்முறையாளர் போராட்டம் என மடை மாற்றம் செய்யும் அரசின் முயற்சிக்கு பெரும்பாலான ஊடகங்களின் ஒத்துழைப்பு அபாரம். அரசியல் கட்சிகளும் அதே பாட்டைப் பாடுவது அசிங்கம்...
ஆர்.விஜய்சங்கர், ஊடகவியலாளர்

#HistoricTractorMarch #FarmersProstests #TractorsVsTraitors

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது தாக்குதல் நடத்திய காவல்துறையை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டக்குழு சார்பில் தேன்கனிக்கோட்டை பழைய பேருந்து நிலையத்தில் தோழர் N.அனுமப்பா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.

#cpim #FarmersProstests #TractorsVsTraitors

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சங்பரிவாரத்தின் இரட்டை வேடம்...

ஆர்எஸ்எஸ் அமைப்பின் அங்கம் பாரதிய கிசான் சங்கம்... இந்த சங்கமும் விவசாய மசோதாவை எதிர்க்கிறது. விவசாயிகளின் போராட்டத்திலும் பங்கெடுக்கிறது. @Senthilvel79@twitter.com

#FarmersProstests #HistoricTractorMarch #TractorsVsTraitors

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லி விவசாயிகள் போராட்டத்தில் வன்முறைக்கு காரணமானவர்கள் ஆல் ஏவிவிடப்பட்ட குண்டர்களே; நடவடிக்கை எடுக்க அமித்ஷா தயாரா? விவசாயிகள்தான் காரணம் என்று ஓலமிட்ட ஊடகங்கள் இச்செய்தியை ஒலிபரப்புமா? - பெ.சண்முகம்

#FarmersProstests #HistoricTractorMarch #rss #AIKS #TractorsVsTraitors

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தமது உரிமைகளை கேட்போரை பாஜகவின் சமூக ஊடக அடியாட்கள் இழிவுபடுத்துகின்றனர். அமைச்சர்கள் பொய்யான குற்றசாட்டுகளை முன்வைக்கின்றனர். நமது விவசாயிகளின் நியாயமான கோரிக்கைகளை தீர்ப்பதற்கு இது வழி அல்ல - சீத்தாராம் யெச்சூரி

#TractorsVsTraitors #HistoricTractorMarch #FarmersProstests #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டெல்லியில் விவசாயிகள் மீதான தாக்குதலை கண்டித்து சோழிங்கநல்லூர் பகுதிக்குழு சார்பில் துரைப்பாக்கத்தில் பகுதிச் செயலாளர் ஜி.வீரா தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.வேலமுருகன் உள்ளிட்டோர்.

#FarmersProstests #TractorsVsTraitors #cpim #HistoricTractorMarch

Last updated 4 years ago

Misplaced Apostrophe · @spiffyhobbes
122 followers · 16138 posts · Server mstdn.social

RT @JatinderTweets@twitter.com

Great @saahilmenghani@twitter.com!👏 This video clearly shows that @Kisanektamorcha@twitter.com SKM, under the official 41 Kisaan Leaders, followed the exact route which was agreed with @DelhiPolice@twitter.com! must show this!🔥🚜🌾🇮🇳
twitter.com/saahilmenghani/sta

🐦🔗: twitter.com/JatinderTweets/sta

#TractorsVsTraitors #GodiMediaStopMisleading #godimedia

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று இந்த அரசாங்கம் காட்டத் தயாரா?
வன்முறையில் ஈடுபட்டவர்கள் யார் என்று இந்த அரசாங்கம் காட்டத் தயாரா? - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர்

#TractorsVsTraitors #HistoricTractorMarch #FarmersProstests #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லியில் விவசாயிகள் மீது காவல்துறை நடத்தும் தாக்குதலைக் கண்டித்தும், விவசாயிகளுக்கு ஆதரவாக பெங்களூரில் தீவிரமடையும் போராட்டம்!

#delhi #DelhiFarmersProtest #TractorsVsTraitors #TractorParade

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் கலந்து கொள்ள அகில இந்திய தலைவர் தோழர் அசோக் தவாலே, அகில இந்திய இணைச் செயலாளர் தோழர் விஜு கிருஷ்ணன், தோழர் கே.கே.ராகேஷ்.எம்.பி, டிராக்டர் ஓட்டிச் செல்லும் காட்சி.

#AIKS #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லி எல்லையை (பத்மாலிக் கிராமத்தில்) நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணி

#TractorsVsTraitors #FarmersProstests #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தில்லி எல்லையை (பத்மாலிக் கிராமத்தில்) நெருங்கிக் கொண்டிருக்கும் விவசாயிகளின் பேரணி

#FarmersProstests #HistoricTractorMarch #KisanTractorRally #TractorsVsTraitors

Last updated 4 years ago

a ru n · @whitefull
8 followers · 257 posts · Server mstdn.social
CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாய விரோத வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி தில்லியில் நடைபெற்று வரும் விவசாயிகளின் பேரணியின் காட்சி

#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டிக்ரி எல்லையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விவசாயிகளின் டிராக்டர் பேரணியில் பொதுச் செயலாளர் தோழர் ஹன்னன் மொல்லா

#AIKS #FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

டிக்ரி எல்லையிலிருந்து புறப்பட்டுச் செல்லும் விவசாயிகளின் டிராக்டர் பேரணி

#AIKS #TractorsVsTraitors #HistoricTractorMarch #FarmersProstests #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

பெண்கள், குழந்தைகள் உட்பட ஒட்டுமொத்த விவசாய குடும்பங்களும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

#FarmersProstests #TractorsVsTraitors #HistoricTractorMarch #KisanTractorRally

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

விவசாயிகளின் டிராக்டர் பேரணி, விவசாயிகளுக்கானது மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய மக்களுக்கானது. விவசாயிகளின் போராட்டம் வெல்லட்டும். துணை நிற்போம் விவசாயிகளோடு...

#FarmersProstests #TractorsVsTraitors #KisanTractorRally #HistoricTractorMarch

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஷாஜகான்பூர் - விவசாயிகளின் டிராக்டர் பேரணி

#TractorsVsTraitors #FarmersProstests #KisanTractorRally #HistoricTractorMarch

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வேளாண் சட்டங்களை ரத்து செய்ய வலியுறுத்தி விவசாயிகள் திருச்சி கொள்ளிடம் பாலம் பகுதியில் டிராக்டரில் பேரணி.

#HistoricTractorMarch #FarmersProstests #KisanTractorRally #TractorsVsTraitors

Last updated 4 years ago