தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாநில மாநாடு, எழுச்சிகரமாக, திருவள்ளூர் நகரில் துவங்கியது.
ஒன்றிய பாஜக அரசே! வன உரிமை சட்டத்தை அமலாக்கு, ஆதிவாசி மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்று... #TNTA #TribalLivesMatter
RT @TribalArmy
महाराष्ट्र के गढ़चिरौली जिलें के लाहेरी की तस्वीर दुखद और शर्मनाक है। #TribalLivesMatter
தமிழ்நாட்டில் பழங்குடியினர் அடிப்படை வசதிக்காக ரூ.17.18 கோடி நிதி ஒதுக்கீடு! அரசாணை வெளியீடு
https://patrikai.com/rs-17-18-crore-allocated-for-tribal-infrastructure-in-tamil-nadu-go-released/ via @patrikaidotcom@twitter.com
#triballivesmatter #BasicAminities #infrastructure @Kayalvizhi_N@twitter.com @arivalayam@twitter.com
#infrastructure #BasicAminities #TribalLivesMatter
RT @SiddhiLalMeena@twitter.com
A Hindu right wing mob in MP, India has killed two tribal (indigenous) men blaming them for killing a cow. Not only Muslims, Dalit no one is safe under these Fascists! #TribalLivesMatter
🐦🔗: https://twitter.com/SiddhiLalMeena/status/1521660113836072960
Wtf????
---
RT @TribalArmy
This video is from MP, India. tribal Women being sexually harassed & assaulted in full public view. This is horrifying. Such women are subjected to this daily, because they belong to the oppressed section of the society, Tribal. #TribalLivesMatter
Wtf????
---
RT @TribalArmy
This video is from MP, India. tribal Women being sexually harassed & assaulted in full public view. This is horrifying. Such women are subjected to this daily, because they belong to the oppressed section of the society, Tribal. #TribalLivesMatter
#CPIM போராட்டத்தால் மீட்கப்பட்டு மக்களே அப்பகுதிக்கு "செங்கொடி நகர்" சூட்டியுள்ளதன் பின்னணியை விளக்கும் வீடியோ https://youtu.be/RR9bn-p6tB8 #CPIMStruggles #TribalLivesMatter
#cpim #CPIMStruggles #TribalLivesMatter
CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி திறந்து வைத்தார்.
மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், தோழர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு உள்ளிட்டு தோழர்கள் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர். #CPIMStruggles #TribalLivesMatter
#CPIMStruggles #TribalLivesMatter
மலைக்குறவன் இன மக்களுக்கு சாதிச் சான்றிதழ் வழங்கக் கோரி #TNTA சார்பில் சேலம் ஆத்தூர் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நேற்று மாநில தலைவர் தோழர் பி.டில்லிபாபு அவர்கள் தலைமையில் காத்திருக்கும் போராட்டம். நான்கு வார காலத்திற்குள் வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்தனர். #TribalLivesMatter
இதற்கு அடிப்படையாக இருந்தது #UPA1 ஆட்சியில் இடதுசாரிகளால் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் 2006. ஆதிவாசிகள் நலனில் கம்யூனிஸ்ட்கள் என்பதை உரக்கச் சொல்வோம். மட்டற்ற மகிழ்ச்சி.
தோழர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #TribalLivesMatter
#UPA1 #cpim #TribalLivesMatter
இரண்டாண்டு தொடர் போராட்டத்தினால் 21 ஆதிவாசிகள் குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டா
கல்லார் காடர் ஆதிவாசிகள் 21 குடும்பங்களுக்கு நேற்று வால்பாறையில் தமிழ்நாடு மின்துறை அமைச்சர் அவர்கள் வீட்டுமனை பட்டா வழங்கியுள்ளார். இது சாதாரணமாக கிடைத்ததல்ல. #CPIM #TribalLivesMatter
நீடித்த போராட்டத்தின் மற்றுமொரு வெற்றி... ஆதிவாசி மக்களுக்கு வீடு கிடைத்தது...#TribalLivesMatter #TNTA
இதை சாத்தியமாக்கியது அம்மக்களின் உறுதியும் ஏக்தாபரிஷத், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் இணைந்த போராட்டமும்தான்.
வன உரிமைச் சட்டம் 2006ஐ மாநிலம் முழுவதும் தமிழ்நாடு அரசு அமல்படுத்த வேண்டும். நாம் வெல்வோம். #TribalLivesMatter
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கொண்டாரெட்டி பழங்குடி மக்களுக்கு இனச்சான்றிதழ் வழங்கக்கோரி மாநில தலைவர் தோழர்.பி.டில்லிபாபு காத்திருக்கும் போராட்டம். #Tribal #TribalLivesMatter
சட்டமன்றத்தில் பேசிய வனத்துறை அமைச்சரைக் கண்டித்தும் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டது. #TribalRightsAct #TribalLivesMatter
#TribalRightsAct #TribalLivesMatter