CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இதற்கு அடிப்படையாக இருந்தது ஆட்சியில் இடதுசாரிகளால் உருவாக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட வன உரிமைச் சட்டம் 2006. ஆதிவாசிகள் நலனில் கம்யூனிஸ்ட்கள் என்பதை உரக்கச் சொல்வோம். மட்டற்ற மகிழ்ச்சி.

தோழர் பெ.சண்முகம், மாநில செயற்குழு உறுப்பினர்

#UPA1 #cpim #TribalLivesMatter

Last updated 4 years ago