அபாய மணி! உணவுப் பொருட்கள் விலை வானத்தை நோக்கி! பசி பட்டினி லட்சக்கணக்கான குடும்பங்களை வறுமையில் தள்ளிக் கொண்டுள்ளது.- தோழர் @SitaramYechury@twitter.com பொதுச் செயலாளர், #CPIM #UPElection #UkraineCrisis #PetrolPrices #ModiLies #ModiBetrayedIndia
#cpim #UPElection #UkraineCrisis #petrolprices #ModiLies #ModiBetrayedIndia
மார்ச் 10க்கு பிறகு மாட்டு சாணத்திலிருந்து லட்சாதிபதிகளை உருவாக்குவேன் என மோடி உ.பி. தேர்தல் பிரச்சாரத்தில் முழங்கினார். உடனே ஊடகங்கள் மாட்டு சாணம் குறித்து பல விவாதங்களை நடத்த தொடங்கிவிட்டனர். - தோழர் அன்வர் #UPElection #ModiLies #CowDung #SanghLies
#UPElection #ModiLies #Cowdung #SanghLies
உ.பி கேரளாவை போல் மாறிவிடும்-உ.பி முதல்வர் யோகி எச்சரிக்கை இல்லை மாமா நான் வாக்களிக்க தனியாக தான் வந்திருக்கேன்.குடும்பம் கேரளாவில் இருக்கிறது.குழந்தைகள் பள்ளிக்கு போகாமல் இருப்பதில் எனக்கு விருப்பமில்லை #KeralaModel Vs #UPModel #PinarayiVijayan #YogiAdityanath #BJP #UPElection
#UPElection #yogiadityanath #bjp #KeralaModel #pinarayivijayan #UPmodel
வாக்குசாவடி : எனக்கு ஒரே குழப்பமா இருக்கு... கேரளாவுக்காக ஓட்டு போட்டதா சொல்லிட்டு போறார்... #KeralaModel Vs #UPModel #PinarayiVijayan #YogiAdityanath #BJP #UPElection
#pinarayivijayan #yogiadityanath #bjp #KeralaModel #UPmodel #UPElection
இடதுசாரி அரசாங்கத்துக்கும் வலதுசாரி அரசாங்கத்துக்கும் உள்ள வேறுபாடு! %. #KeralaModel Vs #UPModel #PinarayiVijayan #YogiAdityanath #BJP #UPElection
#UPElection #pinarayivijayan #yogiadityanath #bjp #KeralaModel #UPmodel
இப்போது சொல்லுங்கள் கேரள மாடலா? உ.பி. மாடலா? ஏழைகள் மிகக்குறைவாக உள்ள மாநிலம் கேரளம். நிதி அயோக் உருவாக்கிய பன்னோக்கு ஏழ்மை பட்டியலில் கேரளாவில்தான் மிகக்குறைவாக 0.71% மட்டுமே வறுமையில் உள்ளனர். #KeralaModel Vs #UPModel #PinarayiVijayan #YogiAdityanath #BJP #UPElection
#KeralaModel #pinarayivijayan #yogiadityanath #UPmodel #bjp #UPElection
எது சிறந்த model ? #KeralaModel Vs #UPModel #PinarayiVijayan #YogiAdityanath #BJP #UPElection
#UPmodel #pinarayivijayan #yogiadityanath #bjp #UPElection #KeralaModel
உங்கள் ஆட்சியில் மக்களுக்கு கிடைக்காததை நினைவூட்டியதற்கு நன்றி யோகி ஆதித்யநாத்! உ.பி., மக்கள் கேரளம் போல் ஆகிட வாக்களிக்க வேண்டும். - தோழர் தாமஸ் ஐசாக் , முன்னாள் கேரள நிதியமைச்சர் #KeralaModel Vs #UPModel #PinarayiVijayan #YogiAdityanath #BJP #UPElection
#KeralaModel #pinarayivijayan #yogiadityanath #UPmodel #bjp #UPElection
ஜாட்டுகள் முகலாயரை எதிர்த்துப் போரிட்டனர். உபியில் அமித்ஷா
அமித் ஜி, பைனாகுலரை கீழே போடுங்கள். சமீபத்தில் அவர்கள் போரிட்டது உங்கள் விவசாயக் கொள்கைகளை எதிர்த்து - ஊடகவியலாளர் ஆர்.விஜயசங்கர் #AmitShah #HateSpeech #UPElection #AmitShahLies
#amitshah #hatespeech #UPElection #AmitShahLies