சமையல் வாயு சிலிண்டர் மானியத்தை திரும்ப பெற்றதன் விளைவாக பிரதமரின் இலவச திட்டமான “உஜ்வாலா யோஜ்னா” பரிதாபமாக தோல்வி...
மக்களின் வாழ்வாதரத்தை அழிப்பதை நிறுத்துங்கள்! மான்யங்களை மீண்டும் செயல்படுத்துங்கள்! - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #GasCylinder #UjwalaYojna #Monetized
#gascylinder #monetized #cpim #UjwalaYojna