JNU முன்னாள் மாணவர் தலைவர் உமர்காலித் UAPA சட்டத்தில் கைது; மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வன்மையான கண்டனம்! - அரசியல் தலைமைக்குழு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #JNU #Umarkalith #UAPA #Arrest #ModiDestroying #BJPBetraying Read More : https://bit.ly/2GUeAIq
#jnu #UmarKalith #arrest #ModiDestroying #cpim #uapa #BJPBetraying
வெறுப்புப் பேச்சுக்களின் மூலம் தில்லி வன்முறையைத் தூண்டிய கபில் மிஸ்ரா உமர்காலிதை தூக்கில் போட வேண்டும் என்பது, வங்கிகளின் வாராக் கடன்களுக்கு விவசாயிகளை தண்டிக்க வேண்டும் என விஜய் மல்லையா கூறுவது போன்றது - நிர்மலா டாய் #DelhiRiots #Bank #UmarKalith #VijayMalliya @crypticmiind@twitter.com
#DelhiRiots #bank #UmarKalith #VijayMalliya