CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்த ஏழு ஆண்டுகளில் வேலையின்மை விகிதம் அதிகரித்துள்ளது, மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜி.டி.பி. மிகக் குறைந்த அளவுக்கு சரிந்தது, மனிதவள மேம்பாட்டுக் குறியீடுகளில் இந்தியா மோசமான இடத்தைப் பெற்றது, மக்கள் பட்டினியில் வாட விடப்பட்டனர்.

#BlackdayagainstGovt #UnemploymentInIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

அவர் எனக்கு உணவு அளித்த பொழுது சூழலியல் குறித்து பேசலாம் என திட்டமிட்டேன்.

ஆனால் நமது தேசியப் பறவை எனும் சிறப்பை இழந்துவிட நான் விரும்பவில்லை.

#nationalbird #ModiFeedsPeacock #withdrawEIA2020 #UnemploymentInIndia #ModiDestroyingIndia #EIAdraft2020 #peacock #BJPBetrayedIndia

Last updated 4 years ago