CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இ-ஷ்ரம் போர்ட்டல்கள் மூலம் பதிவு செய்யப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ( கட்டுமானத் தொழிலாளர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள், சாலையோர விற்பனையாளர்கள் ) பட்ஜெட்டில் எந்தவொரு ஒதுக்கீடும் செய்யப்படவில்லை. t.co/mZFwaGpMBT

#UnorganisedLabour #migrantLabour #constructionworkers #Budget2022

Last updated 3 years ago