IndiaNewsWatch · @indianewswatch
314 followers · 2262 posts · Server kolektiva.social

I started using Sanatana Dharma to stop Sangh Parivar groups from twisting my words as an attack on Hindu beliefs: Thirumavalavan

While Sports Minister Udhayanidhi Stalin’s recent comments about “eradicating Sanatana Dharma” have snowballed into a political controversy, it was VCK founder Thol. Thirumavalavan who had enshrined Sanatana Dharma in the lexicon of Tamil Nadu’s political discourse over the past five years.

thehindu.com/news/national/tam

#tamilnadu #tholthirumavalavan #VCK #sanatanadharma #brahminism #udayanidhistalin #DMK #Hinduism #BRAmbedkar #evrperiyar #ambedkar #periyar #RSS #BJP #hindutva #castediscrimination #caste #hinduscriptures #sanatandharmarow #india

Last updated 1 year ago

IndiaNewsWatch · @indianewswatch
190 followers · 1088 posts · Server kolektiva.social

TN Assembly passes Bill extending daily work hours from 8 to 12 for factory workers

The Factories (Tamil Nadu Amendment) Bill, 2023 was tabled on April 12, and faced severe criticism from many quarters.

thenewsminute.com/article/tn-a

#tamilnadu #TNAssembly #labour #labourrights #law #TNGovt #DMK #cvganesan #thangamthennarasu #VCK #Inc #cpi #cpim #AIADMK #mdmk #factoriesact #india

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
225 followers · 13373 posts · Server mastodon.social

கும்மிடிப்பூண்டியில் தனியார் பள்ளியில் பயிற்சி முகாமை தடுத்து நிறுத்த கோரி இணைந்து ஆர்ப்பாட்டம்.

#rss #cpim #VCK #RSSTerror

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62888 posts · Server masthead.social

விசிகவில் சனாதனம் நிலவுவதாக திருமாவளவன் பேசிய மேடையிலேயே குற்றம் சாட்டிய பெண் நிர்வாகி…- அவமதிப்பு – வீடியோ…
patrikai.com/vck-woman-wing-se via @patrikaidotcom@twitter.com

@thirumaofficial@twitter.com

#video #VCK

Last updated 2 years ago

Panneer · @Panneer1984
21 followers · 6204 posts · Server mastodon.social

RT @thirumaofficial
மண்டல் பரிந்துரைக்குப் பின்னர் சங்பரிவார்கள் தீட்டிய சதித் திட்டமே இந்துச் சமூகப் பிரிவினருக்கு எதிரான என்னும் இட ஒதுக்கீடு சட்டம்.

இது அமைப்பின் பெரும்பான்மை இந்துச் சமூக (ஓபிசி) விரோத செயல்திட்டம்.

#obc #ews #rss #MandalCommission #VCK

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சுற்றுச்சூழல் அனுமதியை மீறி ஈஷா, காருண்யா நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை மீட்டிட வலியுறுத்தி ஆலாந்துறையில் , தந்தை பெரியார் திராவிடர் கழகம், , ஆதித்தமிழர் பேரவை, மக்கள் அதிகாரம் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#cpim #cpi #VCK #cpiml

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அக்டோபர் - 11 தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனித சங்கிலி

#cpim #cpi #VCK #humanchain

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலிக்கு அனுமதி அளித்திடுக! தமிழக டிஜிபிக்கு - தலைவர்கள் நேரில் கடிதம்! Read More on : bit.ly/3Sue3gu

#cpim #cpi #VCK #GandhiJayanthi #socialharmony #humanchain

அக். 02 தேசத்தந்தை காந்தி பிறந்தநாள்!

தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக அறைகூவல்!
Read More on : bit.ly/3xRIWD6

#cpim #cpi #VCK #humanchain #GandhiJayanthi #peopleunity #secularism #religiousharmony #SocialPeace

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தேசத்தந்தை காந்தி பிறந்தநாள் - அக்டோபர் 02 தமிழகம் முழுவதும் சமூக நல்லிணக்க மனிதச் சங்கிலி சிபிஐ (எம்), சிபிஐ, விசிக அறைகூவல்! Read More : bit.ly/3E32pV8

#cpim #cpi #VCK

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வேளாண் திருத்தச் சட்டத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் மீதான குற்றப்பத்திரிகை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்.

#cpm #cpi #VCK #MadrasHighCourt #farmersprotest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வேளாண் திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்ட வழக்கில் மாநில செயலாளர் தோழர் @kbcpim@twitter.com மாநில செயலாளர் தோழர் இரா.முத்தரசன், தலைவர் @thirumaofficial@twitter.com ஆகியோர் மீதான குற்றப்பத்திரிக்கையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.
@CpiTamilnadu@twitter.com

#cpm #cpi #VCK #MadrasHighCourt #farmersprotest

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், மக்கள் விரோத போக்கை கண்டித்து மே 25 - 31 நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டத்தின் பகுதியாக சென்னையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தலைவர் @thirumaofficial@twitter.com கண்டன உரை More: youtu.be/hWvzHkfuKbY

#VCK #Modigovt #MofiFails #ModiBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

சென்னையில் மாநிலச் செயலாளர் தோழர் @kbpim@twitter.com மாநிலச் செயலாளர் தோழர் இரா.முத்தரசன், தலைவர் தொல்.திருமாவளவன்.எம்.பி., மாநிலச் செயலாளர் தோழர் என்.கே.நடராஜன் ஆகியோர் பங்கேற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

#cpim #cpi #VCK #CPIMLLiberation #Modigovt #MofiFails #ModiBetrayedIndia

மோடி அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், மக்கள் விரோத போக்கை கண்டித்து நாடு தழுவிய கண்டன ஆர்ப்பாட்டம் - சென்னையில் @kbcpim@twitter.com இரா.முத்தரசன், @thirumaofficial@twitter.com என்.கே.நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

#cpim #cpi #VCK #CPIMLLiberation #Modigovt #MofiFails #ModiBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசின் வேலையின்மை, வெறுப்பு அரசியல், மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்து மே 25 லிருந்து 31 வரை நாடு தழுவிய பிரச்சாரம்

கண்டன ஆர்ப்பாட்டம்

27.05.2022 வெள்ளிக்கிழமை காலை 10 மணி, வள்ளுவர் கோட்டம்.

கண்டனக் குரல் எழுப்பிட அனைவரும் வாரீர்!!!

#cpim #cpi #cpiml #VCK #BJPFails

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறை நிறுவனங்களை தனியார்மயமாக்குவதை நிறுத்து... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம்

#cpim #CPIMProtest #cpi #cpiml #VCK #BJPFails #BJPBetrayedPeople #BJPDestroyingINDIA #ModiBetrayedPeople

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நூல் ஏற்றுமதியைத் தடை செய்! மூலபொருட்களின் விலையையும் கட்டுப்படுத்து... சிபிஐ(எம்), சிபிஐ, விசிக, சிபிஐ (எம்.எல்-லிபரசேன்) கட்சிகள் மே 26 - 27 தமிழகமெங்கும் போராட்டம்

#cpim #CPIMProtest #cpi #cpiml #VCK #textileindustry #Threadprice #pricehike #Modigovt #BJPFails

Last updated 3 years ago