கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் நாகை மாலி வி.பி மேலிருந்து இரண்டாம் பொத்தானை அழுத்தி நமது வெற்றி சின்னமாம் சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தை வெற்றியடைய செய்வீர். #CPIM #DefeatADMKBJP #vote4naagaimalli #SaveTamilNadu
#cpim #defeatadmkbjp #VOTE4NAAGAIMALLI #SaveTamilnadu
ம.மு கூட்டணி கீழ்வேளூர் தொகுதி #CPIM வெற்றி வேட்பாளர் தோழர் நாகை மாலி அவர்களுக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்கு கேட்டு திமுக மகளிர் அணி செயலாளர் கனிமொழி.எம்.பி., அவர்கள் மேலபிடாகை கடைவீதியில் பிரச்சாரம் மேற்கொண்டார். #Vote4naagaimalli #DefeatADMKBJP
#cpim #VOTE4NAAGAIMALLI #defeatadmkbjp
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கீழ்வேளூர் தொகுதி #CPIM வேட்பாளர் தோழர் வி.பி.நாகைமாலி அவர்களின் தொகுதி வாக்குறுதிகள்… #vote4naagaimalli #DefeatADMKBJP #TNElections2021 #RejectADMKBJP More: https://bit.ly/2PyPx1Y
#cpim #VOTE4NAAGAIMALLI #defeatadmkbjp #tnelections2021 #RejectADMKBJP
கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதி திமுக கூட்டணி கட்சியின் #CPIM வேட்பாளர் நாகைமாலி அவர்களை ஆதரித்து திமுக MP கனிமொழி அவர்கள் கீழ்வேளூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்ப்பட்ட தேவூர் பேரூராட்சி பகுதியில்வாக்கு சேகரித்தார்
#Vote4NaagaiMalli #DefeatADMKBJP
#defeatadmkbjp #cpim #VOTE4NAAGAIMALLI
மக்களின் பேரன்பில் கீழ்வேளூர்(தனி) சட்டமன்ற தொகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் தோழர் நாகை மாலி...
#CPIM #vote4naagaimalli #DefeatADMKBJP #TNElections2021
#cpim #VOTE4NAAGAIMALLI #defeatadmkbjp #tnelections2021
இன்று கீழ்வேளூர் தொகுதிக்கு உட்பட்ட அக்கரப்பேட்டை மீனவர்கள் பகுதியில் வாக்கு கேட்டு செல்கையில் மக்கள் உற்சாக வரவேற்பு. திமுக மாவட்ட செயலாளர் கௌதமன் தலையில் கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்றனர்.
#CPIM #VOTE4NAAGAIMALLI #DEFEATADMKBJP
#cpim #VOTE4NAAGAIMALLI #defeatadmkbjp