ஒவ்வொரு கம்யூனிஸ்ட்டும் தோழர் வி.பி.சியைப் போன்று இருக்க வேண்டும். அவரது வழிகாட்டுதலில் பணியாற்ற வாய்ப்பு கிடைத்தவர்கள் பலரும் இதை அறிவார்கள். இன்று தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் நினைவு தினம் (10 அக். 1918 - 8 மே 1987) #Comrade #VPChinthan #WorkingClass #Socialism
#comrade #VPChinthan #workingclass #socialism
துணிச்சலால் மட்டும் அல்ல; தன்னுடைய எளிமையால், நேர்மையால், அன்பால் முன்னுதாரணமாகத் திகழ்ந்த தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் நினைவு தினம் (10 அக். 1918 - 8 மே 1987) #Comrade #VPChinthan #WorkingClass #Socialism #SocialismIsFuture
#comrade #VPChinthan #workingclass #socialism #SocialismIsFuture
சொல், செயல், வாழ்க்கை மூன்றுக்கும் வேறுபாடின்றிச் செயல்பட்டவரின் பெயரைத் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களிலும் இன்றும் தங்களது குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்வோர் இருக்கிறார்கள் என்றால், அதற்கு சிந்தன் வாழ்வின் மகத்துவம்தான் காரணம்! #Comrade #VPChinthan #WorkingClass #Socialism
#comrade #VPChinthan #workingclass #socialism
இன்று தோழர் வி.பி.சிந்தன் அவர்களின் நினைவு தினம் (10 அக். 1918 - 8 மே 1987) #Comrade #VPChinthan #CommunistLeader
#comrade #VPChinthan #CommunistLeader
இன்று தோழர் #VPCHinthan அவர்களின் நினைவு தினம் (10 அக். 1918 - 8 மே 1987) #Comrade #CommunistLeader
#VPChinthan #comrade #CommunistLeader