சட்டவிரோதமாக தமிழ்நாட்டில் நூற்றுக்கணக்கான இறால் வளர்ப்பு பண்ணைகள் செயல்பட்டு வருகிறது. இவைகளை ஒழுங்குபடுத்தவும் மேற்பார்வையிடவும் அரசு தனி கவனம் செலுத்த வேண்டும். - தோழர் வி.பி.நாகை மாலி.MLA #CPIM #TNAssembly #இறால்பண்ணைகள் #VPNagaiMaali watch on: https://youtu.be/ImLEHqa2g1w
#cpim #TNAssembly #இறால்பண்ணைகள் #VPNagaiMaali
விவசாயிகள் மீது போட்டப்பட்ட உயர்மின் கோபுர வழக்குகளைத் திரும்பப் பெற தோழர் வி.பி.நாகைமாலி எம்.எல்.ஏ வலியுறுத்தல் #உயர்மின்னழுத்தக்கோபுரங்கள் #விவசாயிகள்போராட்டம் #VPNagaiMaali #CPIM #CPIMinAssembly
#உயர்மின்னழுத்தக்கோபுரங்கள் #விவசாயிகள்போராட்டம் #VPNagaiMaali #cpim #CPIMinAssembly
2017-18 ஆண்டு 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காதது தொடர்பாக சட்டமன்றத்தில் #CPIM சார்பில் கவன ஈர்ப்பு தீர்மானத்தை கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் தோழர் @nagaimaalimla@twitter.com கொண்டு வந்தார். #TNAssembly #CPIMinAssembly #VPNagaiMaali #CPIMdemands #GovtSchool #SchoolLaptops
#cpim #TNAssembly #CPIMinAssembly #VPNagaiMaali #CPIMdemands #GovtSchool #SchoolLaptops