Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

12.6% பேர் மட்டுமே பூஸ்டர் டோஸ் செலுத்தி கொண்டனர்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் patrikai.com/only-12-6-receive via @patrikaidotcom@twitter.com

@Subramanian_ma@twitter.com

#tamilnadu #VaccinationForAll #vaccination #Covid_19 #boosterdoseofcorona #BoosterDose #booster

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

7ந்தேதி தடுப்பூசி முகாம் – 4,308 மருத்துவ பணியாளர்கள் விரைவில் தேர்வு! அமைச்சர் மா.சுப்பிரமணியன் patrikai.com/vaccination-camp- via @patrikaidotcom@twitter.com

@Subramanian_ma@twitter.com

#recruitment #Medicalstaff #tamilnadu #VaccineCamp #VaccinationForAll

Last updated 2 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62737 posts · Server masthead.social

7ஆம் தேதி மெகா தடுப்பூசி முகாம் அரசு மருத்துவமனைகளில் மீண்டும் பயோமெட்ரிக் முறை! அமைச்சர் மா.சுப்பிரமணியன்
patrikai.com/august-7th-mega-v via @patrikaidotcom@twitter.com

@Subramanian_ma@twitter.com

#hospitals #government #biometric #MegaVaccinationCamp #VaccinationForAll

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தடுப்பூசி கொள்முதல் குறித்து உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு முரண்பட்ட தகவல்; இது ஏமாற்றுவதை விட மோசமானது. மக்களின் வாழ்வுடனும் உயிருடனும் விளையாடுவதை நிறுத்துங்கள் மோடி பிரதமர் அவர்களே!

#cpim #modimadedisaster #ModiBetrayedIndia #VaccinationForAll #VaccinateEveryIndian

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

பயந்துகொண்டே செலுத்திக்கொண்ட ‘கே.ஜி.எஃப்’ பட இயக்குநர்

patrikai.com/kgf-director-got-

@prashanth_neel@twitter.com @NadigarsangamP@twitter.com

#Patrikaidotcom #kgf2 #PrashanthNeel #VaccinationForAll #பிரஷாந்த்_நீல் #தடுப்பூசி #கொரோனா

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தமிழ் திரையுலகில் வளர்ந்து வரும் முன்னணி நடிகை வாணி போஜன் இன்று தடுப்பூசி போட்டுக்கொண்டார். ரசிகர்களும் தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு அறிவுறுத்தினார். @vanibhojanoffl@twitter.com @NadigarsangamP@twitter.com

#MalaysiaToAmnesia #VaccinationForAll #vaccinated #VaniBhojan #COVID19Vaccination #கொரோனா

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

தினமும் ஒரு கோடி பேருக்கு இலவச போட வேண்டும் கோரிக்கையை மேதகு இந்திய குடியரசுத் தலைவ அவர்களுக்கு சார்பில் மனு அளிக்கப்பட்டது. மனுவை மாண்புமிகு தமிழக ஆளுநரிடம் வழங்கப்பட்டது. @SPK_TNCC@twitter.com @ThiruArasarINC@twitter.com @ruby_manoharan@twitter.com

#VaccinationForAll #congress #காங்கிரஸ் #தடுப்பூசி

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

ஜூன் 3 முதல் 6 வரை தடுப்பூசி போடப்படாது- ராதாகிருஷ்ணன்.

ஜூன் மாதம் 42.58 லட்சம் தடுப்பூசி டோஸ் ஒதுக்கீடு செய்வதாக மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. @RAKRI1@twitter.com @NHM_TN@twitter.com @TNDPHPM@twitter.com @DoHFWTN@twitter.com

#TNCoronaUpdates #VaccinationForAll

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

6.37 கோடி மக்கள் தொகை கொண்ட குஜராத் 16.4% தடுப்பூசிகளை ஒதுக்கியுள்ளது, அதே நேரத்தில் 8.38 கோடி மக்கள் தொகை கொண்ட தமிழகம் வெறும் 6.4% மட்டுமே ஒதுக்கியுள்ளது மத்திய அரசு. குஜராத்திற்கு 10% அதிகமான தடுப்பூசிகள் கிடைத்தன: @Subramanian_ma@twitter.com சுகாதாரத்துறை அமைச்சர்

#VaccinationForAll

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

நீங்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள பின்வரும் காரணங்கள் ஒரு தடையல்ல. உங்களுக்கு தடுப்பூசி போட்டுக்கொள்ள வாய்ப்பு கிடைத்தால் அனைவரும் போட்டுக்கொள்ளுங்கள் இதுவே இந்த தொற்று ஒழிப்பதற்கான மருந்து. @CMOTamilnadu@twitter.com @DoHFWTN@twitter.com @TNDPHPM@twitter.com

#TNVaccination #VaccinationForAll #COVID19

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மத்திய அரசு தமிழ் நாட்டிற்கு தேவையான தடுப்பூசி ஒதுக்கீடு செய்வதில் ஏமாற்றம் அளிக்கிறது - சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி

#VaccinationForAll #highcourt #CoronaSecondWave

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

மே 21 ஆம் தேதி நிலவரப்படி தமிழ்நாட்டின் தடுப்பூசி பற்று மற்றும் மாவட்ட வாரியாக பயன்பாடு விவரம்.

@DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com @TNDPHPM@twitter.com

#Covaxin #COVIDSHIELD #VaccinationForAll #TNFightsCorona #covidvaccine

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தடுப்பூசிகள் தங்கு தடையின்றி கிடைத்திடும் வண்ணம் அவரவர்தம் இல்லங்களுக்கே சென்று போடும் பணியினை தமிழக முதல்வர் அவர்கள் இன்று துவக்கி வைத்தார். @CMOTamilnadu@twitter.com @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @GSBediIAS@twitter.com @DoHFWTN@twitter.com

#TNGovt #disabled #VaccinationForAll

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணியினை நாளை அல்லது நாளை மறுநாள் முதலமைச்சர் தொடங்கி வைப்பார் - அமைச்சர் மா. சுப்பிரமணியன்

#MKStalin #MaSubramaniyan #TNGovt #TNCoronaUpdates #VaccinationForAll

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

ஃபைசர், மாடர்னா மற்றும் ஜான்சன் அண்ட் ஜான்சன் 20 மில்லியன் தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்வதாக அமெரிக்க அதிபர் பைடன் அறிவித்தார், மற்ற நாடுகளுக்கு கொடுக்க திட்டமிட்டிருந்த 60 M அஸ்ட்ராசெனெகா தடுப்பூசிகளை ஜூன் இறுதி வாரத்தில் மற்ற நாடுகளுக்கு இது கொடுக்கப்படும்.

#VaccinationForAll

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள், இன்று கொளத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சென்னை மாநகராட்சியின் மண்டலம் 6 இல் நடைபெற்ற கொரோனா சிறப்பு தடுப்பூசி முகாமினை தொடங்கி வைத்தார்
@mkstalin@twitter.com @chennaicorp@twitter.com

#VaccinationForAll #MKStalin #CMMKStalin #CoronaVaccine

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

அடுத்த 3 நாளில் 18வயதுக்கு மேற்பட்டோருக்கு பேருக்கு தடுப்பூசி! மா.சுப்பிரமணியன் @Subramanian_ma@twitter.com @RAKRI1@twitter.com @DoHFWTN@twitter.com @NHM_TN@twitter.com @TNDME1@twitter.com patrikai.com/vaccine-for-peopl

#tamilnadu #VaccinationForAll

Last updated 3 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

SHUT DOWN UNETHICAL, DISCRIMINATORY & INHUMANE WEBSITE NOW.

Do door-to-door vaccine drive just like the “old India”.

We don’t need “new India” where only privileged people getting vaccinated.

rt max

#Indianeedsvaccines #VaccinateIndia #VaccinationForAll #ShutdownCowin #cowin

Last updated 3 years ago

GD · @aintgd
25 followers · 6315 posts · Server mastodon.social

RT @balwindEr_24@twitter.com

This quote of Babasaheb Ambedkar is perfectly valid on the debate of in the Hindu society.

🐦🔗: twitter.com/balwindEr_24/statu

#VaccinationForAll

Last updated 3 years ago

Patrikai.com · @patrikaidotcom
104 followers · 62590 posts · Server masthead.social

: நாடு முழுவதும் இலவச தடுப்பூசி திட்டத்தை உடனடியாக தொடங்க அனைத்து எதிர்க்கட்சிகளும் கோரிக்கை . தடுப்பூசிக்கு பட்ஜெட்டில் 35,000 கோடி ரூபாய் பயன்படுத்தப்பட வேண்டும்.

#COVID19Vaccination #COVIDEmergency #CongressCares #vaccine #VaccinationForAll #breaking

Last updated 3 years ago