இணையத்தில் பதிவு செய்ய தெரிந்தோர் மட்டுமே பயன்பெற முடியும்.
கணினி அறியாத, ஆங்கிலம் தெரியாத, பதிவுச் செயல்முறை புரியாத மக்களின் நிலை என்ன?
#CoWin செயலியை முடக்கி தெருவெங்கும் சென்று #தடுப்பூசி செலுத்த வேண்டும்.
#ShutdownCowin
#VaccinateIndia
#VaccineDiscriminationForRefugees
#VaccineDiscriminationForRefugees #VaccinateIndia #ShutdownCowin #தடுப்பூசி #cowin