தேசத்தின் சொத்தும் மக்களின் பணமும் பகற்கொள்ளை...
நட்டமடைந்த வீடியோகான் நிறுவனத்தை வேதந்தாவுக்கு ரூ 2,962 கோடிக்கு விற்க வங்கிகள் சம்மதித்துள்ளன. - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #Videocon #Vedantha #IndianBanks #Privatisation #ModiCorruption #ModiDestroyingIndia @SitaramYechury@twitter.com
#cpim #Videocon #Vedantha #Indianbanks #privatisation #ModiCorruption #ModiDestroyingIndia