CPIM Tamilnadu · @tncpim
225 followers · 13384 posts · Server mastodon.social

வாழும்போதுதான் சாதி... செத்தாலுமா? அனைத்து சாதிக்கும் ஒரே சுடுகாடு என்ற சட்டத்தை @cmotamilnadu@twitter.com @mkstalin@twitter.com கொண்டு வர வேண்டும் - வெண்மணி நினைவு தின பொதுக் கூட்டத்தில் மாநிலச் செயலாளர் தோழர் @kbcpim@twitter.com வேண்டுகோள்.

#cpim #VenmaniMartyrs #casteatrocities #Crematorium

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
225 followers · 13383 posts · Server mastodon.social

புதுப்பிக்கப்பட்டு கம்பீரமாக காட்சியளிக்கும் வெண்மணி தியாகிகளின் ராமையாவின் குடிசை நினைவிடம்

#kilvenmani #VenmaniMartyrs #classstruggle #kilvenmanimassacre

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
225 followers · 13376 posts · Server mastodon.social

வெண்மணி தியாகிகள் நினைவு தினத்தை முன்னிட்டு தென்மண்டல காப்பீட்டு ஊழியர் கூட்டமைப்பின் 'வெண்மணி சங்கமம்' நிகழ்வில் மலக்குழி மரணங்கள் குறித்துப் பேசும் திரைப்பட குழுவினருக்கு பாராட்டு விழா நடைற்றது.

#witness #stopmanualscavenging #VenmaniMartyrs

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
225 followers · 13372 posts · Server mastodon.social

நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வர்க்கப் போராட்டத்திற்கான வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்! வெண்மணியின் வெளிச்சத்தில் சாதி-மத வெறிகளுக்கு எதிராக தொடர்ந்து போராட சூளுரைப்போம்!

#VenmaniMartyrs #redsalute

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
224 followers · 13369 posts · Server mastodon.social

பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!

வர்க்கப் போர்
எனும் விளை நிலத்தில்
வீரிய வித்துக்களான
வெண்மணி புதல்வர்களுக்கு
வீரவணக்கம்!

#kilvenmani #VenmaniMartyrs #classstruggle #kilvenmanimassacre

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
224 followers · 13368 posts · Server mastodon.social

வெண்மணி எரியும் நினைவுகள்!
வெண்மணி புரட்சித் தீயின் கனலை அணையவிடோம்!

#kilvenmani #VenmaniMartyrs #classstruggle #kilvenmanimassacre #கீழவெணமணிதியாகிகள #redsalute #செவவணககம

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தஞ்சை மாவட்டத்தில் சுரைக்கொடி படர்ந்த குடிசைகளில் உயரப் பறந்த கொடி 'செங்கொடி'. அந்தக் கொடிக்காக எவ்வளவு பெரிய தியாகத்தை கம்யூனிஸ்டுகள் செய்திருக்கிறார்கள் - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் More : youtu.be/votfYZgRYDo

#Venmani #cpim #VenmaniMartyrs

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கீழவெண்மணி தியாகிகளின் 53ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி நிலப்பிரபுக்களால் தீ வைத்து எரிக்கப்பட்ட இடத்தில் புதிதாக கட்டப்பட்ட நினைவிடத்தை மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் திறந்து வைத்தார்.

#classstruggle #cpim #VenmaniMartyrs #landlords #வெண்மணிதியாகிகள் #CPIMStruggle

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்!

#cpim #CPIMStruggle #classstruggle #வெண்மணிதியாகிகள் #VenmaniMartyrs #landlords

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பண்ணையடிமை கொடுமைகளுக்கு
கொள்ளி வைத்த நினைவுகளோடு
அரை நூற்றாண்டாய்
நிமிர்ந்து நிற்கிறது
உழைக்கும் வர்க்கம்!

வெண்மணி தியாகிகளின்
நினைவை ஏந்தி
வர்க்கப் போராட்டத்தை
சமரசமின்றி தொடர்வோம்!

#cpim #CPIMStruggle #VenmaniMartyrs #landlords #classstruggle #வெண்மணிதியாகிகள்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வெண்மணி எரியும் நினைவுகள்!

நிலப்பிரபுத்துவ, சாதிய கொடுமைகளுக்கு எதிராக செங்கொடி இயக்கம் நடத்திய வர்க்கப் போராட்டத்திற்கான வீரச்சமரில் தங்களது இன்னுயிரை ஈந்த தியாகிகளின் நினைவை நெஞ்சில் ஏந்துவோம்!

#CPIMStruggle #VenmaniMartyrs #landlords #cpim #classstruggle #வெண்மணிதியாகிகள்

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

வெண்மணி தியாகிகளின் சுடுமண் சிற்பம்; மயிலாடுதுறை, திருக்கடையூர் அருகேயுள்ள சீதைசிந்தாமணி என்ற கிராமத்தை சேர்ந் ஓவிய கல்லூரி மாணவர் ராதா கீழவெண்மணி தியாகிகளின் தியாகத்தை நினைவுபடுத்தும் விதமாக 1 அடி உயரத்தில் சுடுமண் சிற்பத்தை வடித்துள்ளார்.

#VenmaniMartyrs

Last updated 4 years ago