#BedsforTN #COVID19 மருத்துவமனைகளில் உள்ள காலியாக உள்ள படுக்கைகள் பற்றிய பட்டியல் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. சென்னையில் நோய்த்தொற்று குறைந்திருப்பதால் நிறைய காலியான படுக்கைகள் தற்போது பார்க்க முடிகிறது.
#TamilNadu #TNFightsCorona #OxygenBeds #ICUbed #Ventilatorbeds
#Ventilatorbeds #ICUBed #OxygenBeds #TNFightsCorona #tamilnadu #COVID19 #BedsForTN