வெறுப்புப் பேச்சுக்களின் மூலம் தில்லி வன்முறையைத் தூண்டிய கபில் மிஸ்ரா உமர்காலிதை தூக்கில் போட வேண்டும் என்பது, வங்கிகளின் வாராக் கடன்களுக்கு விவசாயிகளை தண்டிக்க வேண்டும் என விஜய் மல்லையா கூறுவது போன்றது - நிர்மலா டாய் #DelhiRiots #Bank #UmarKalith #VijayMalliya @crypticmiind@twitter.com
#DelhiRiots #bank #UmarKalith #VijayMalliya