Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62721 posts · Server masthead.social

விஜய் மல்லையாவின் சொத்துக்கள், ரூ.5,600 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் ஏலம் விடப்பட உள்ளன.

நிலுவைத் தொகையை வசூலிக்க மல்லையாவுக்குச் சொந்தமான சொத்துக்களை விற்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளதாக பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்திருக்கிறது.

#bankfraud #pnb #kingfisher #VijayaMallya

Last updated 3 years ago