I voted for 🌄 in 2011
I voted for 🌄 in 2014
I voted for 🌄 in 2016
I voted for 🌄 in 2019
I am going to vote for 🌄 in 2021
#VoteForDMKalliance quote tweet yours.
#TNElection2021 #TamilNaduElections2021 #VoteforDMKalliance
RT @DMKITwing
தமிழக மக்களின் சுயமரியாதையை மீட்டெடுத்த தலைவர் கலைஞரின் ஆட்சி மீண்டும் மலர வாக்களிப்பீர் உதயசூரியன்!
#VoteForDMK #VoteforDMKalliance
சிந்திப்பீர் வாக்களிப்பீர் உதயசூரியன்
RT @RajarajanRj
கோவை தெற்கு..!
காலையில் நடைபெற்ற கலவரத்தில் அச்சமுற்ற மக்களுக்கு பயப்பட வேண்டாம் நான் இருக்கிறேன்.... நான் தான் வருவேன்.... இனி அப்படி ஒரு நிகழ்வு நடக்க விட மாட்டேன் என்று சொல்லிருக்கார் தலைவர்...
ஸ்டாலின் தான் வாராரு
விடியல் தரப் போறாரு....
RT @DMK4TN
"தமிழகத்தின் உள்கட்டமைப்பை பாழடித்த அதிமுக அரசுக்கு இனி வாக்களிக்க முடியாது;
திமுக தேர்தல் அறிக்கையை படித்தாலே ஏன் திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும் என்பது புரியும்"
#VoteForDMK #VoteforDMKalliance
RT @aliyarbilal
தேர்தலுக்கு 8 நாட்கள் மட்டுமே இருக்கிறது என்பதை நினைவில் கொள்கிறேன்....
பாசிசம் எந்த எல்லைக்கும் செல்லும் நேரமது..
Stay Focused
இந்த ஆள் தமிழக அரசியலில் இருந்து துரத்து அடிக்கப்பட வேண்டியவர்.
234 தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர் கலைஞர்.
234 தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வேட்பாளர் மோடி.
இதை மனதில் வைத்து வாக்களியுங்கள்.
அனைத்து படிப்புகளுக்கும் கொண்டு வருகின்றனர்.
பணம் இருந்தால் மட்டுமே படிப்பு என்கின்றனர்.
அதிமுக ஆட்சி வந்தால் நம் கல்வி பறிக்கப்படும்.
#VoteForDMKalliance
நீட் வந்தால் ஏழை மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்றோம். அரசு புள்ளி விவரப்படி 2 விழுக்காடு மட்டுமே பயிற்சி மையங்களுக்கு செல்லாமல் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளனர்.
இன்று நீட் தேர்வு நர்சிங் , கலை அறிவியல் படிப்புகள் மற்றும் பொறியியல் படிப்புகள் என்று
#VoteForDMKalliance
---
RT @gokula15sai
திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வு இருக்காது!
https://twitter.com/gokula15sai/status/1373901686364893186
என்னுடைய பொருளை ஒருவரிடம் ஒப்புவிக்க வேண்டுமானால், ஒன்று அந்த ஆள் யோக்கியராக இருக்க வேண்டும். இன்றேல் என் பொருளைக் காக்கும் வல்லமையாவது உள்ளவராக இருக்கவேண்டும். இல்லாவிட்டால் திரும்பித் தருவார் என்ற நம்பிக்கையாவது, இருக்க வேண்டும்.
#VoteForDMKalliance