CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பல்கலைக்கழகங்களில் மாணவர் அமைப்புகளை தடை செய்யலாம் என்று நினைக்கிறீர்களா? அது முதிர்ச்சியடைந்த செயல்பாடாக இருக்காது. கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான் ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும் - தோழர் @pinarayivijayan@twitter.com

#cpim #media #IndianConstitution #WallPosters #governor

Last updated 2 years ago