மோடி அரசின் கார்ப்பரேட் ஆதரவு வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி சென்னையில் #AIKSCC சார்பில் நடைபெற்ற விவசாயிகள் காத்திருப்பு போராட்டத்தில் #CPIM மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் பங்கேற்று கண்டன உரையாற்றினார். #Farmbill2020 #WeStandWithFarmers #Modi4Corporates
#Modi4Corporates #AIKSCC #cpim #FarmBill2020 #WeStandWithFarmers
அதானி அம்பானிகளுக்காக விவசாயிகளை பலியிடும் மோடி அரசிற்கு எதிராக தமிழகத்தில் விவசாயிகள் தொடர் போராட்டம் - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் #AIKS #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #Modi4Corporates More : https://youtu.be/UxKxib1I8ms
#AIKS #FarmBill2020 #farmersprotest #WeStandWithFarmers #Modi4Corporates
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை விட கார்ப்பரேட்டுகளுக்குத்தான் அதிக நன்மைகளை விளைவிக்கும் - கௌசிக் பாசு, பொருளாதார வல்லுநர் #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates @kaushikcbasu@twitter.com
#FarmBill2020 #farmersprotest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates
வீரமிக்க விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்... #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates
Courtesy: Ravi Palette
#FarmBill2020 #farmersprotest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates
பொறுப்பற்ற மோடி அரசால் தீவிரமடையும் விவசாயிகளின் போராட்டம்... #FarmBill2020 #FarmersProtest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates @BJP4TamilNadu@twitter.com
#FarmBill2020 #farmersprotest #WeStandWithFarmers #BJPBetrayedFarmers #Modi4Corporates
अगर मेरा काम पसंद नही आए तो किसी भी चौराहे पर बुला लेना: मोदी जी
मोदी जी, किसान बुला तो रहे है हाईवे पर, जाते क्यों नहीं?
வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதைத் தவிர அரசுக்கு வேறு வழி இல்லை.
எதிர்கட்சித் தலைவர்கள் ஜனாதிபதியிடம் முறையீடு #WeStandWithFarmers #IndianFarmersRevolution2020 #IndianFarmers #farmersprotestchallenge #farmers #FarmersProtest #FarmersDilliChalo #FarmBills2020
#IndianFarmers #farmersprotestchallenge #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020 #WeStandWithFarmers #IndianFarmersRevolution2020
அரசைவிட கார்ப்பரேட்டுகள் விவசாயிகளிடம் யோக்கியமாக நடந்துகொள்வார்களா? - தோழர். கே.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #WeStandWithFarmers #FarmersProtest2020 #FarmBill2020 More : https://youtu.be/pdK8diPGkRI @cpmkanagaraj@twitter.com
#cpim #WeStandWithFarmers #FarmersProtest2020 #FarmBill2020
வேளாண் சட்டங்களால் பாதிக்கப்படுவது விவசாயிகள் மட்டுமல்ல; சாப்பிடும் அனைவருமே - கே.பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் #CPIM #FarmersProtest #FarmersProtestDelhi2020 #WeStandwithFarmers More: https://youtu.be/7A74OcTmmW4 @kbcpim@twitter.com
#cpim #farmersprotest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers
மோடி அரசே!
வேளாண் விரோதச் சட்டங்களைத் திரும்பப் பெறு...
டிச.8 முழு அடைப்பு - விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவளிப்போம்... #FarmersProtest #FarmersDilliChalo #WeStandWithFarmers #FarmBills2020
#farmersprotest #FarmersDilliChalo #WeStandWithFarmers #FarmBills2020
குழு போடுகிறோம் என்ற பாஜக அரசின் செயல் விவசாயிகளை நடுத்தெருவில்தான் நிறுத்தும் #WeStandWithFarmers #IndianFarmersRevolution2020 #IndianFarmers #farmersprotestchallenge #farmers #FarmersProtest #FarmersDilliChalo #FarmBills2020 More : https://youtu.be/mx4BEHiDUA4
#WeStandWithFarmers #IndianFarmersRevolution2020 #IndianFarmers #farmersprotestchallenge #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020
டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விருத்தாச்சலத்தில் வட்ட செயலாளர் என்.எஸ். அசோகன் தலைமையில் மோடி அமித்ஷா கொடும்பாவி எரிக்கப்பட்டது. #CPIM #CPIMProtest #WeStandwithFarmers
#cpim #CPIMProtest #WeStandWithFarmers
யாருடன் இந்த கலந்தாலோசனைகள் நடந்தன?
அம்பானி, அதானி போன்ற பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களுடனா?
அரசாங்கம் எந்த விவசாய சங்க அமைப்புகளுடனோ அல்லது விவசாயிகளுடனோ நிச்சயமாக கலந்தாலோசிக்கவில்லை - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி #CPIM #WeStandWithFarmers #FarmBills2020 @nsitharaman@twitter.com
#cpim #WeStandWithFarmers #FarmBills2020
பேச்சுவார்த்தை என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு நாடகம் நடத்துகிறது - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #WeStandWithFarmers #FarmersProtest #FarmersDilliChalo #FarmBills2020
Full Video Link : https://youtu.be/BV6TKtovLfo
@PMOIndia@twitter.com @BJP4Tamilnadu@twitter.com
#FarmBills2020 #AIKS #WeStandWithFarmers #farmersprotest #FarmersDilliChalo
பேச்சுவார்த்தை என்கிற பெயரில் கார்ப்பரேட்டுகளுக்காக மத்திய அரசு நாடகம் நடத்துகிறது - பெ.சண்முகம், மாநிலப் பொதுச் செயலாளர் #AIKS #WeStandWithFarmers #farmers #FarmersProtest #FarmersDilliChalo #FarmBills2020 More : https://youtu.be/BV6TKtovLfo @PMOIndia@twitter.com @BJP4Tamilnadu@twitter.com
#AIKS #WeStandWithFarmers #farmers #farmersprotest #FarmersDilliChalo #FarmBills2020
டெல்லியில் எழுச்சியுடன் நடைபெற்று வரும் விவசாயிகளின் போராட்டத்தை ஆதரித்து இன்று 7வது நாளாக #CPIM திண்டுக்கல், பழனி நகர்க்குழு சார்பில் பழனி பேருந்து நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது. #FarmersProtest #FarmersProtestDelhi2020 #WeStandwithFarmers
#cpim #farmersprotest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers
விதைத்தவன் உறங்கினாலும் விதைகள் உறங்குவதில்லை... - தோழர் பிடல் காஸ்ட்ரோ #ComradeFidelCastro #Socialist #Communist #FarmersProtest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers
#ComradeFidelCastro #socialist #communist #farmersprotest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers
பாஜகவின் பொய்ப் பிரச்சாரங்கள் தவிடு பொடியாகட்டும்... விவசாயிகள் போராட்டம் வெல்லட்டும்... #FarmersProtest #FarmersProtestDelhi2020 #WeStandwithFarmers
#farmersprotest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers
விவசாயிகள் கோரிக்கைகளை அரசு ஏற்காவிட்டால் 8ம் தேதி நாடு தழுவிய பந்த்.
விவசாயிகளுக்கு தோள் கொடுப்போம் - தோழர் ஜி.ராமகிருஷ்ணன், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் #CPIM #FarmersProtest #FarmersProtestDelhi2020 #WeStandwithFarmers @grcpim@twitter.com
#cpim #farmersprotest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers
மக்கள் விரோத சட்டங்களைக் கொண்டு வரமுடியாது என்பதை விவசாயிகள் போராட்டம் நிரூபித்துள்ளது - பி.ஆர்.நடராஜன்.எம்.பி., #CPIM #FarmersProtest #FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers More : https://youtu.be/gpLbf4SduLE @PRNatarajan@twitter.com
#FarmersProtestDelhi2020 #WeStandWithFarmers #cpim #farmersprotest