நியாய விலைக்கடைகள் நேரம் மாற்றம். நாளை முதல் முற்பகல், பிற்பகல் என இரண்டு நேரங்களில் நியாய விலைக்கடைகள் செயல்படும்*
காலை 9 மணி - 12.30 மணி வரை பிற்பகல் 2 மணி - மாலை 5 மணி வரை நியாய விலைக்கடைகள் செயல்படும். #RationDistribution #WeStandWithStalin
#TamilNadulockdown #தமிழ்நாடு
#தமிழ்நாடு #TamilNaduLockdown #WeStandWithStalin #RationDistribution
#WeStandWithStalin
---
RT @shanthinarayana
அதிகாரத்தில் இருந்து கொண்டு அழுகிறவனா தலைவன்?!
அரசை அனைத்து திசைகளிலும்
முடுக்கி விட்டு
அதிர அதிர காரியமாற்றுபவனே தலைவன்.
அதனால் தான் சொல்கிறோம்.
தலைவர் ஸ்டாலின்.
ஸ்டாலின் தான் தலைவர் https://twitter.com/shanthinarayana/status/1399011497850945549
https://twitter.com/shanthinarayana/status/1399013276088995842
#WeStandWithStalin
---
RT @idonashok
பலர் இன்று கண்கலங்கிவிட்டார்கள். பல்லாண்டுகளுக்குப் பின் எந்த பதைபதைப்பும் பதட்டமும் இல்லாமல் மக்கள் நிம்மதியாக இருக்கிறார்கள். காரணம், "ஸ்டாலின் இருக்காரு. அவர் பாத்துக்குவாரு," என்கிற நம்பிக்கை! ஒரு தலைவன் தன் மக்களுக்கு இதைவிட என்ன கொடுத்துவிட முடியும்? அதுவும் இருபதே நாளில்!
https://twitter.com/idonashok/status/1398941333419556865
RT @AghilaDevi
டிவி ல வந்து எவனோ எழுதிக்குடுத்த டயலாக் பேசி நீலிக்கண்ணீர் வடிப்பவனில்ல டா..
RT @salma_poet
India watching our leader and greeting him #WeStandWithStalin
RT @IlovemyNOAH2019
உடன் பிறப்புகளே
திரு @Mkstalin அவர்களை வாழ்த்தி நிறைய Tag போகிறது.
அனைவரும் ஒரே மாதிரியாக இந்த ஒரு Tag ஐ பயன்படுத்திட வேண்டுகிறேன் 🙏