CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட். நான் கம்யூனிஸ்ட், என்னை வன்னியர் என்றோ, படையாட்சி என்றோ சொல்லி சாதி அரசியலுக்குள் சுருக்காதீர்! - ஜெய்பீம் நிஜ நாயகர்களில் ஒருவர் தோழர் கோவிந்தன்

#cpim #CPIMStruggles #JaiBhim #WeStandWithSuriya #கம்யூனிஸ்ட் #humanrights

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நான் வன்னியர் இல்ல, கம்யூனிஸ்ட் - ஜெய்பீம் நிஜ நாயகர்களில் ஒருவர் தோழர் கோவிந்தன் more : youtu.be/mHdkHu-aSgY

#WeStandWithSuriya #cpim #JaiBhim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எத்தனையோ படங்களில் சாதிப் பெருமை பேசியிருக்கிறார்கள். ஆனால், சாதிப் பெருமை பேசுகிற எதுவும் ஜெய்பீம் படத்தில் இல்லை. – தோழர் மதுக்கூர் ராமலிங்கம், more: youtu.be/zBns-hR_g0I

#JaiBhim #cpim #WeStandWithSuriya

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

எங்களுக்கு வலிக்கிறது என்று சொல்லுபவர்கள், கோவிலுக்குள் நுழைய முடியாமல் இருப்பவர்களின் வலியைப் பற்றி என்றைக்காவது கவலைப்பட்டதுண்டா? - தோழர் கே.கனகராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் more : youtu.be/DT19JBuGqFI

#cpim #JaiBhim #WeStandWithSuriya

Last updated 4 years ago

Surya · @suryaceg
99 followers · 14068 posts · Server mstdn.social

Suriya called a black drug lord as "African Monkey" in a movie, just for an information.

RT @iDharun7_0@twitter.com

ஆப்ரிக்கனோ , அமெரிக்கனோ , கருப்போ , சிகப்போ , ஆணோ, பெண்ணோ என எந்த ஒரு பாகுபாடும் இன்றி காட்டுத்தீயை போல போல பரவியுள்ளது 😧🔥.

🐦🔗: twitter.com/iDharun7_0/status/

#WeStandWithSuriya #JaiBhim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

சமூக ஏற்றத் தாழ்வுகளை நிலைநிறுத்த விரும்புபவர்கள் ஜெய்பீம்க்கு எதிராக நிற்கிறார்கள்.ஏற்றத் தாழ்வுகளை அநீதிகளை கேள்வி கேட்கும் திரைப்படங்களும் அவற்றை வேரறுக்கும் ஆயுதங்களே! ஜெய்பீம் குழுவுக்கு எனது முழுஆதரவு! @VetriMaaran@twitter.com,திரைப்பட இயக்குனர்

#JaiBhim #Vetrimaran #WeStandWithSuriya

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒடுக்கப்பட்டவர்களுக்காக எப்போதும் துணை நிற்போம் ஜெய்பீம்

#cpim #JaiBhim #WeStandWithSuriya

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதுதான் தோழர் கோவிந்தனின் நோக்கம். ஏனென்றால், அவர் கம்யூனிஸ்ட்! - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் More: youtu.be/3LgIoz33vYQ

#cpim #JaiBhim #WeStandWithSuriya

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

ஜெய்பீம்: வேராக இருந்தவர் தோழர் கோவிந்தன்

ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும் என்பதுதான் தோழர் கோவிந்தனின் நோக்கம். ஏனென்றால், அவர் கம்யூனிஸ்ட்! - தோழர் கே.பாலபாரதி, மாநிலக்குழு உறுப்பினர் Link - bit.ly/3DlGJjT

#JaiBhim #WeStandWithSuriya #cpim

Last updated 4 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

திரைக்கலைஞர் @suriya_offl@twitter.com அவர்களைத் தனிப்பட்ட முறையில் தாக்கிப் பேசி வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியிருப்பவர்கள் மீது தமிழக அரசு @cmotamilnadu@twitter.com உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

#JaiBhim #WeStandWithSuriya

Last updated 4 years ago