மேற்குவங்க சட்டமன்றத் தேர்தலில் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து #DYFI மேற்குவங்க மாநிலத் தலைவர் காம்ரேட் மீனாட்சி முகர்ஜி போட்டியிடுகிறார். வாழ்த்துக்கள் தோழர்... #WestBengalAssemblyElection2021 #Nandigram #MeenakshiMukherjee #BengalNeedsLeft
#dyfi #WestBengalAssemblyElection2021 #Nandigram #MeenakshiMukherjee #BengalNeedsLeft