இளைஞர்களுக்கு வேலை இல்லை என்பதைப் பற்றியெல்லாம் மோடி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மோடி பொய் பிம்பத்தை உருவாக்குவதிலும், யோகி மத வெறுப்பை கட்டமைத்து வன்முறைகளை உருவாக்குவதிலும்தான் கவனம் செலுத்துகின்றனர். #WhereIsMyJob #ModiBetrayedIndia #ModiFailed #YogiFailed
#WhereIsMyJob #modifailed #YogiFailed #ModiBetrayedIndia