CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

முதியோர், விதவைகளுக்கு நிபந்தனையின்றி ரூ.3000 ஓய்வூதியம் வழங்கக் கோரி கிண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் உ.வாசுகி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

#aidwa #மாதர்சங்கம் #SeniorCitizenPension #WidowPension

Last updated 5 years ago