Patrikai.com · @patrikaidotcom
106 followers · 62739 posts · Server masthead.social

எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியால் மாநிலங்களவை 20ந்தேதி காலை வரை ஒத்திவைப்பு… patrikai.com/lok-sabha-adjourn via @patrikaidotcom@twitter.com

#WinterSession2021 #WinterSession #ParliamentWinterSession #parliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

12 எதிர்க்கட்சி எம்பிக்கள் சஸ்பெண்ட்; @rahulgandhi@twitter.com தலைமையில் எதிர்க்கட்சி நாடாளுமன்றக்குழு தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில், சஸ்பெண்ட் செய்யப்பட்ட உத்தரவை திரும்பப் பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர் போராட்டம் மேற்கொள்வது என முடிவு செய்யப்பட்டது.

#WinterSession2021

Last updated 3 years ago

RT @digitaldutta
Minister of State For Health and Family Welfare informs the Unique Health IDs where created part of Co-WIN when people read the following declaration and chose to do e-KYC with Aadhaar. He says it was purely voluntary

#rajyasabha #WinterSession2021 #SansadWatch

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

குளிர்கால கூட்டத் தொடரில் நாடாளுமன்ற வளாகம் எங்கும் மலர்கள் பூத்துக் குலுங்குகின்றன. வாடிக்கிடப்பது ஜனநாயகம் மட்டுமே - தோழர் @suve4madurai@twitter.com எம்.பி., மாநிலக்குழு உறுப்பினர்

#SuVenkatesanMP #cpim #indiandemocracy #BJPDestroyedDemocracy #WinterSession2021 #IndianParliament

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

123 லட்சம் கோடி விவசாயத்திற்கான செலவாம்: சட்ட வரைவில் கணக்கு

2021-22 பட்ஜெட்டின் மொத்த செலவினமே 34,83,236 கோடிகள்தான். விவசாயத்துக்கு 1,31,531 கோடிகள்.

100% அதிகம் எப்படி? - @SuVe4Madurai@twitter.com

#WinterSession2021 #FarmLawsRepealed

Last updated 3 years ago