தமிழக மகளிர் ஆணையத்தில் பெண்கள் மீதான பாலின பிரச்சினைகளில் களத்தில் செயல்பட்டு தலையீடு செய்த ஒருவர் கூட இல்லை. இதற்குப் பெயர் மகளிர் ஆணையமா? - தோழர் @uvasuki@twitter.com மத்தியக்குழு உறுப்பினர், #CPIM #WomenCommission #SexualHarssement #SexualAbuse #NCW
#SexualHarssement #sexualabuse #ncw #cpim #WomenCommission