பாலின அடிப்படையில் வகுப்புகளைப் பிரிப்பது, இருபாலருக்குமான இடைவெளியை அதிகரிக்கும். மாணவர், ஆசிரியர் அமைப்புகள் எவரும் இக்கோரிக்கையை எழுப்பவில்லை. முற்றிலும் தேவையற்ற முன்மொழிவு - தோழர் @uvasuki@twitter.com #CPIM #DividingClassbyGender #Education #WomenEducation @KPonmudiMLA@twitter.com @CMOTamilnadu@twitter.com
#cpim #DividingClassbyGender #education #WomenEducation
பெண் குழந்தையை காப்பாற்றுதல் - கல்வி புகட்டல் திட்டத்துக்கு செலவான ரூ 446.72 கோடியில் 79% விளம்பரத்துக்கு மட்டுமே செலவு - தோழர் @SitaramYechury@twitter.com செயலாளர் #CPIM #WomenEducation #GovtSchemes
#cpim #WomenEducation #GovtSchemes