CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ப‌ணியாளர்கள் உயிரிழக்கும் நிலைக்கு முடிவுகட்ட இயந்திரங்களை மட்டுமே பயன்படுத்தி கழிவுநீர், பாதாளச் சாக்கடை தூய்மைப் பணி செய்திட சிஐடியு வலியுறுத்தல்

#cpim #citu #CITUDemands #ManualScavenging #machine #WorkersDeath

Last updated 2 years ago