@Sanaz@eldritch.cafe · @sanaz
577 followers · 1804 posts · Server eldritch.cafe

The workers of Tepe sugar cane complex have been on strike since yesterday, February 8. In their telegram channel, they announced that they will continue the strike today and make the following urgent demands:
1- Return to work
2- Social equality
3- No unnecessary interference of corrupt managers in Haft Tepe administration.
4- Hiring seasonal workers.
5- Housing for workers

#haft_tepeh #ismail_bakhshi #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

போக்குவரத்தை தனியார்மயமாக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் 1000 தனியார் பேருந்துகளை இயக்க திட்டமிடும் நடவடிக்கைகளை ஏற்க முடியாது.

#transportation #privatisation #privatebus #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அகில இந்திய வேலை நிறுத்தத்தின் பகுதியாக இன்று புதுச்சேரியில் பந்த் போராட்டம் நடைபெற்று வருகிறது.அதன் ஒரு பகுதியாக சி.ஐ.டி.யு சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது.500க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது.

#WorkersStrike #Modigovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

இனியும் பொறுத்துக் கொள்ளமாட்டோம்!

#cpim #WorkersStrike #Modigovt #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஆண்டிபட்டியில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நடைபெற்ற தொழிற்சங்கங்களின் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது!

#cpim #WorkersStrike #Modigovt #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #Modi4Corporates #Strike2saveindia

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

கம்பம் நகரில் ஒன்றிய மோடி அரசை கண்டித்து நடைபெற்ற தொழிற்சங்கங்களின் சாலை மறியல் போராட்டத்தை CPIM மாவட்ட செயலாளர் தோழர் ஏ.வி.அண்ணாமலை தொடக்கி வைத்தார்

#WorkersStrike #Modigovt #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஊரக வேலை உறுதித் திட்டத்திற்கான நிதி ஒதுக்கீட்டை அதிகப்படுத்து, நகர்ப்புறத்திலும் திட்டத்தை விரிவாக்கிடு.

#Strike2saveindia #WorkersStrike

கடந்த 2 ஆண்டுகளில் அதிகரித்திருக்கும் துயரங்களின் காரணமாக மட்டும் 66% குடும்பங்களுக்கு வருவாய் குறைந்துள்ளது, 45% குடும்பங்கள் கடனாளியாகியுள்ளன, 79% குடும்பங்கள் பாதுகாப்பற்ற உணர்விற்குள் சென்றுவிட்டார்கள்.

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

வருமான வரி வரம்பிற்கு வராத ஒவ்வொரு குடும்பத்திற்கும் மாதம் ரூ 7500 வழங்கிடு.

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

அரசுக் கட்டமைப்புகளிலிருந்து லாபத்தை உறிஞ்சுவதற்காக தனியாரை அனுமதிப்பதால், அரசின் வருவாய் அடைக்கப்படும், வேலையின்மை அதிகரிக்கும், இட ஒதுக்கீட்டை முடித்துக்கட்டும். இதை அனுமதியோம்.

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

பொதுத்துறைகளை தனியாருக்கு கொடுப்பது, ரயில்வே, தொலைத்தொடர்பு கட்டமைப்புகளை நீண்ட காலத்திற்கு குத்தகைக்கு விடுவது – பொதுமக்களின் சொத்துக்களை களவாட அனுமதிப்பதற்குச் சமம்...

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தேசிய பணமாக்கல் திட்டத்தை குப்பையில் போடு, தனியார்மய முயற்சிகளை கைவிடு.

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தில்லியில் போராடிய விவசாயிகளின் 6 கோரிக்கைகள் அடங்கிய சாசனத்தை அமலாக்கு.

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

ஒப்பந்தக் கூலி, அத்துக்கூலியை பெருக்கும் விதத்திலும், வேலை நேரம் அதிகரிக்கும் வகையிலும் தொழிலாளர் சட்ட விதிகளை மோடி அரசாங்கம் திருத்துவதை அனுமதிக்கமாட்டோம்.

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

தொழிலாளர் சட்ட விதிகளில் செய்யவுள்ள திருத்தங்களையும், அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவைகள் சட்டத்தையும் குப்பையில் போடு.

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

8 மணி நேர வேலை - 8 மணி நேர உறக்கம் - 8 மணி நேர ஓய்வு என்பது நூறாண்டுகளுக்கு முன்பே போராடிப் பெற்ற உரிமை. அதை ஒரு போதும் விட்டுத் தரமாட்டோம். வாரம் (5 நாட்கள்) 35 மணி நேர வேலை என்பதுதான் எங்கள் புதிய கோரிக்கை. அதற்காகத்தான் வேலை நிறுத்தப் போராட்டம்

#Strike2saveindia #WorkersStrike

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மக்கள் விரோத, தொழிலாளர் விரோத,நாசகரமான தேச விரோத கொள்கைகளுக்கு எதிராக,“மக்களைக் காப்பாற்றுவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்”வேலை நிறுத்தத்தையொட்டி உளுந்தூர்பேட்டையில் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

#Modigovt #WorkersStrike #BJPGovt #BJPDestroyingINDIA #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

மோடி அரசாங்கத்தின் நாசகர தேசவிரோத கொள்கைகளுக்கு எதிராக,“மக்களைக் காப்பாற்றுவோம், நாட்டைக் காப்பாற்றுவோம்” வேலை நிறுத்தத்தையொட்டி சென்னை கிண்டியில் நடைபெற்ற மறியல் போராட்டம்

#WorkersStrike #Modigovt #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #Modi4Corporates

Last updated 2 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

நாட்டைப் பாதுக்காக்கக் கூடிய உழைக்கும் மக்களின் போராட்டம்தான் “மக்களைக் காப்போம்! தேசத்தைக் காப்போம்” - தோழர் ஜி.செல்வா, watch on : youtu.be/2YAILSOe30c

#cpim #WorkersStrike #Modigovt #BJPGovt #BJPDestroyingINDIA #BJPBetrayedIndia #Modi4Corporates

Last updated 2 years ago