CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

நாட்டில் பெண்களுக்கெதிரான குற்றங்கள் அதிகரித்திருக்கின்றன.பழங்குடி, தலித் & சிறுபான்மையோர் பாதுகாப்பில்லாத நிலைமையில் உள்ளார்கள்.

இங்கே பாதுகாப்பாக வாழக்கூட ஸ்டார் அந்தஸ்து தேவைப்படுகிறது...! - தோழர் டி.கே.ரங்கராஜன் @tkrcpim@twitter.com

#KanganaRanaut #dalit #tribal #cpim #YCategorySecurity

Last updated 4 years ago