CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இளைஞர்களுக்கு வேலை இல்லை என்பதைப் பற்றியெல்லாம் மோடி கவலைப்படுவதாகத் தெரியவில்லை. மோடி பொய் பிம்பத்தை உருவாக்குவதிலும், யோகி மத வெறுப்பை கட்டமைத்து வன்முறைகளை உருவாக்குவதிலும்தான் கவனம் செலுத்துகின்றனர்.

#WhereIsMyJob #modifailed #YogiFailed #ModiBetrayedIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

கொரோனாவிலிருந்து எந்தப் பாடமும் கற்காத பாஜக-யோகி அரசு; டெங்கு காய்ச்சல் அதிகரிப்பு, மருத்துவமனைகளில் இடம் கிடைக்காமல் மக்கள் அவதி - தோழர் சீத்தாராம் யெச்சூரி

#denguefever #cpim #UPYogiGovt #YogiFailed

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

உத்தரபிரப்தேசத்தில் சட்டம் என்ற ஒன்று உள்ளதா எனும் சூழல் உருவாகியுள்ளது. சமூகத்தில் வெறுப்பு மேலோங்கியுள்ளது. தறிகெட்டு இயங்கும் இந்தச் சூழலைதான் உ.பி. முதல்வர் மற்றவர்களுக்கும் வழிகாட்டுகிறாரா?

#uttarpradesh #yogiadityanath #YogiFailed

Last updated 4 years ago