காந்திதான் கோட்சேவை சுட்டார் என்று கூட சொல்லுவார்கள் சங்பரிவாரத்தினர். பொய்களை உருவாக்கி சமூக வலைத்தளங்களில் உலவவிடுகிறார்கள். அவர்களுடைய குணமே இதுதான் - தோழர் மதுக்கூர் ராமலிங்கம், மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #HathrasHorror #YogiMustResign More: https://youtu.be/6AuRaFv-EU8
#cpim #HathrasHorror #YogiMustResign
உ.பி. ஹாத்ராஸ் பாலியல் வல்லுறவுப் படுகொலையில் உபி அரசும், காவல்துறையும் குற்றவாளிகளை ஏன் காப்பாற்ற முயற்சிக்கின்றன? என்பதை #CPIM மத்தியக்குழு உறுப்பினர் தோழர் உ.வாசுகி விளக்குகிறார். #HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #YogiMustResign More: https://youtu.be/KfxmZ_okXRc
#HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #YogiMustResign #cpim
சங்கிகள் யார் என்பதை உணர்த்தும் இரண்டு புகைப்படங்கள் #HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPGovt #YogiMustResign
#BalrampurHorror #ShameOnYogi #HathrasHorror #ShameOnUPgovt #YogiMustResign
பெண்களைப் பாதுகாப்பதற்கு லாயக்கற்ற யோகி அரசே உடனடியாக பதவி விலகு - பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPGovt #YogiMustResign More: https://youtu.be/IzhDM04MD3E @aidwatn@twitter.com
#aidwa #HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPgovt #YogiMustResign
வழக்குகளுக்கு அஞ்சுகிற இயக்கமல்ல செங்கொடி இயக்கம்...
நீதி கேட்டுப் போராடிய மாநிலச் செயலாளர் மீது வழக்கா?
காவல்துறைக்கு வன்மையான கண்டனங்கள்...
#ShameOnYogi #ShameOnModi #YogiMustResign #TnGovt
#ShameOnYogi #shameonModi #YogiMustResign #TNGovt
அவர்களின் ஆசான் சாவர்க்கரே 'பாலியல் வன்கொடுமையை ஒரு அரசியல் ஆயுதம்' என்று சொன்னவர்தான். நீதி கிடைக்க வேண்டுமென்றால் மோடியும் யோகியும் அவர்களின் பரிவாரும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றப்பட வேண்டும் - @cpmkanagaraj@twitter.com #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign
#ShameOnYogi #shameonModi #YogiMustResign
பிரதமர் ஏன் வாய் மூடி மௌனம் காக்கிறார்?
உள்துறை அமைச்சர் எங்கே?
ஏன் இந்தியாவின் மிகப்பெரிய மாநிலம் 144 தடை உத்தரவின் கீழ் உள்ளது? - தோழர் சீத்தாராம் யெச்சூரி #CPIM #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign
#cpim #ShameOnYogi #shameonModi #YogiMustResign
யோகியின் ஆட்சியில் உ.பி. மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign
#ShameOnYogi #shameonModi #YogiMustResign
கேரளாவில் யானை கொல்லப்பட்டபோது முதல்வர் பினராயி விஜயன் பதவி விலக வேண்டும் என்றார்கள்.
இப்போது இவர்கள் வாய் மூடி மௌனியாக இருக்கிறார்கள். நீதி கிடைக்க வேண்டுமென்றால் மோடியையும் யோகியையும் ஆட்சிப் பொறுப்பிலிருந்து அகற்றியாக வேண்டும். #ShameOnYogi #ShameOnModi #YogiMustResign
#ShameOnYogi #shameonModi #YogiMustResign
யோகியே பதவி விலகு!
நீதி வழங்கப்பட வேண்டும் என்பதே எங்கள் கோரிக்கை!
தோழர் சீத்தாராம் யெச்சூரி
#HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPGovt #YogiMustResign
#HathrasHorror #BalrampurHorror #ShameOnYogi #ShameOnUPgovt #YogiMustResign
अगर कांग्रेस झूठ बोल रही थी तो अफसरों को क्यों हटाया योगी जी?
RT @Arjun_Mehar@twitter.com
Women students are relentlessly protesting in the bus despite being detained post 6pm, which Delhi Police can't. #JusticeForHathrasVictim continues. @AISA_tweets@twitter.com will not give up. #YogiMustResign immediately. Prevention of Atrocities Act should be slapped on district officials.
🐦🔗: https://twitter.com/Arjun_Mehar/status/1311294353243996160
#YogiMustResign #JusticeForHathrasVictim
#YogiMassaccre #YogiMustResign
RT @banojyotsna@twitter.com
No protester in sight...but UP police randomly breaking private vehicles. well,
#PicturesDontLie
#YogiMassaccre #YogiMustResign #PicturesDontLie
RT @hatefreeworldX@twitter.com
Targeted carnage of Muslims in India’s #UttarPradesh is part of a well-designed plan by #NarendraModi + RSS
with zero governance, pilferage of children’s midday meal funds, women’s rape, staggered Muslim genocide
#YogiMustResign because of #YogiMassacre https://www.vox.com/world/2017/3/20/14982146/modi-india-muslim-yogi-adityanath-incitement
🐦🔗: https://twitter.com/hatefreeworldX/status/1209146407250100224
#uttarpradesh #narendramodi #YogiMustResign #YogiMassacre
RT @sonaliranade@twitter.com
Ajay Singh Bhist is so ashamed of his name that he thinks he is being abused if people address him by his name.
🐦🔗: https://twitter.com/sonaliranade/status/1209140162216644608