சென்னையில் பெண்களை விளை பொருளாக இழிவுபடுத்தும் டிஜிட்டல் விளம்பர பதாகை வைத்தவர்கள் மீது உடனடி நடவடிக்கை எடுக்க கோரி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நேற்று மாலை போராட்டம் நடத்தினார். தமிழக காவல்துறை அந்த விளம்பரத்தை நீக்கியுள்ளது. #AIDWA #Protest #womenrights @aidwatn@twitter.com
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யவும் வலியுறுத்தி #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தின்போது ஸ்ரீமதி தாய் பேசியது #JusticeForSrimathi More: https://youtu.be/sN2YQLoyssA
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டக் காட்சிகள் #justiceforsrimathi More: https://youtu.be/GFJXnPZNm9k
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டத்தில் ஒரு தோழரை கண்ணத்தில் அறையும் காவல்துறை அராஜகம் #justiceforsrimathi @uvasuki@twitter.com @CMOTamilnadu@twitter.com @aidwatn@twitter.com
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டும், குற்றம்சாட்டப்பட்டவர்களின் ஜாமீனை ரத்து செய்யவும் வலியுறுத்தி #AIDWA டிஜிபி அலுவலகத்தை நோக்கி சென்றபோது காவல்துறை அராஜகம் #JusticeForSrimathi
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டக் காட்சிகள் - காவல்துறை அராஜகங்கள் #JusticeForSrimathi @tnpoliceoffl@twitter.com @CMOTamilnadu@twitter.com @uvasuki@twitter.com @aidwatn@twitter.com
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு காவல்துறையின் அராஜக கைதையும் முறியடித்து AIDWAவின் டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம்... #AIDWA #AIDWAProtest #SrimathiCase #NeedJustice @aidwatn@twitter.com
#aidwa #AIDWAProtest #srimathicase #NeedJustice
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம் #justiceforsrimathi @tnpoliceoffl@twitter.com @uvasuki@twitter.com @CMOTamilnadu@twitter.com @aidwatn@twitter.com
கள்ளக்குறிச்சி ஸ்ரீமதி சந்தேக மரணத்திற்கு நீதி கேட்டு #AIDWA டிஜிபி அலுவலக முற்றுகைப் போராட்டம் #JusticeForSrimathi @tnpoliceoffl@twitter.com @uvasuki@twitter.com @aidwatn@twitter.com
அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க வேண்டும், வீடற்ற வர்களுக்கு வீடு வழங்க கோரி இன்று (அக்.16) தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தினர் மனு கொடுக்கும் இயக்கம் நடத்தினர். #AIDWA #AIDWAProtest #GovtLands #Houses
#aidwa #AIDWAProtest #govtlands #houses
அனைத்து இந்திய ஜனநாயக மாதர் சங்கம் 16 வது மாநில மாநட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகள். வாழ்த்துக்கள்!
மனைவியை கட்டாயப்படுத்தி பாலுறவு கொள்வது பாலியல் வன்கொடுமை குற்றமாகாது என்ற விதிவிலக்கை எதிர்த்து #AIDWA உள்ளிட்ட அமைப்புகள் தொடுத்த பொதுநல வழக்கில் ஒன்றிய அரசு தனது கருத்தை தெரிவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு...#GenderEquality #PublicInteresLitigation #BJPGovt #ModiGovt
#aidwa #genderequality #publicintereslitigation #BJPGovt #Modigovt
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.சாமூவேல்ராஜ் மற்றும் #AIDWA மாநில பொதுச் செயலாளர் தோழர் பி. சுகந்தி ஆகியோர் விவாதிக்கும் "சொல்வது தெளிந்து சொல்" EP 9 செய்திகளும் அதன் பின்னணியும்... #SolvathuThelinthuSol #CPIMTamilnadu More : https://youtu.be/4tvPy0s3QbY
#cpim #aidwa #SolvathuThelinthuSol #CPIMTamilnadu
#CPIM மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் கே.சாமூவேல்ராஜ் மற்றும் #AIDWA மாநில பொதுச் செயலாளர் தோழர் பி. சுகந்தி ஆகியோர் விவாதிக்கும் "சொல்வது தெளிந்து சொல்" EP 9 செய்திகளும் அதன் பின்னணியும்... #SolvathuThelinthuSol #CPIMTamilnadu More : https://youtu.be/4tvPy0s3QbY
#cpim #aidwa #SolvathuThelinthuSol #CPIMTamilnadu
#BilkisBano பாலியல் வன்புணர்வு வழக்கில் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுதலை செய்ததற்கு எதிராக #CPIM அரசியல் தலைமைக்குழு உறுப்பினரும் #AIDWA துணைத் தலைவருமான தோழர் சுபாஷினி அலி உச்சநீதிமன்றத்தில் மனு. #GujaratRiots #BilkisBanoCase #JusticeForBilkisBano #SendBackRapists2Jail
#Bilkisbano #cpim #aidwa #GujaratRiots #bilkisbanocase #justiceforbilkisbano #sendbackrapists2jail
குடும்பத் தலைவிகளுக்கு ரூ 1000 வழங்கும் தேர்தல் வாக்குறுதித் திட்டத்தை நிறைவேற்றுக! - தோழர் எஸ்.வாலண்டினா, மாநிலத் தலைவர் #AIDWA #Electionpromise #Covid #1000RsScheme #TNGovt @CMOTamilnadu@twitter.com @mkstalin@twitter.com
#aidwa #ElectionPromise #covid #1000RsScheme #TNGovt
தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளின் உறவினர்கள் அதிகாரங்களில் தலையீடு செய்வது, கூட்டங்களில் பங்கேற்பது ஆகியவற்றைத் தவிர்க்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிடக் கோரிய மனுவை #AIDWA கோவை மாவட்டக்குழு சார்பாக மாவட்ட ஆட்சியரை சந்தித்து வழங்கப்பட்டது.
பாதிக்கப்பட்டவருக்கு நிலுவையில் உள்ள கல்வி உதவித் தொகையினை வழங்க வேண்டும். அவர் ஆய்வறிக்கை சமர்ப்பிக்கும் வரை கல்வி உதவித் தொகை நீட்டித்து அளிக்க வேண்டும்
விசாரணையை துரிதப்படுத்தி, 2 வாரங்களுக்குள் ஆணையத்திடம் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும். #IITChennai #AIDWA #cpim
பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளைப் பாதுகாக்கும் காவல்துறை, IIT நிர்வாகம் - தோழர் பி.சுகந்தி, மாநிலப் பொதுச் செயலாளர் #AIDWA #ChennaiIIT #SexualHarrasment #StopViolenceAgainstWomen More: https://youtu.be/XWZ-vl5dEhQ https://twitter.com/tncpim/status/1520070453892554754/video/1
#aidwa #ChennaiIIT #sexualharrasment #stopviolenceagainstwomen