CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் மக்கள் பணத்தை சுருட்டியதால்தான் 1956ல் காப்பீடு துறையை அரசு கையில் எடுத்தது. தற்போது அதை தனியார் கையில் ஒப்படைப்பது எதற்கு? - க.சுவாமிநாதன் More: youtu.be/3Y80a1a3t1A

#SavePublicSector #aiiea #IndiaOnSale #ModiSellingIndia #StopSellingIndia

Last updated 3 years ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13034 posts · Server mastodon.social

இந்திய எண்ணெய் நிறுவனங்கள், காப்பீட்டு நிறுவனங்களை தனியாருக்கு விற்க சட்டங்கள் இயற்றப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது அரசு நிறுவனங்களை நிர்மூலமாக்கும் நிதிநிலை அறிக்கை - க.சுவாமிநாதன், காப்பீட்டு ஊழியர் சங்கம் youtu.be/_8BGDNKvsk0

#aiiea #Budget2021 #stopprivatisation

Last updated 4 years ago