திரு ஜெ.பி.நட்டா சொன்ன 95 சதவிகிதப் பணி அவர் MLA வாக இருந்த பிலாஸ்பூரில்தான் நடந்துள்ளது என்பதை திரு அண்ணாமலை அறிக - தோழர் @SuVe4Madurai@twitter.com மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #AIIMSBilaspur #AIIMSMadurai @JPNaddaoffice@twitter.com @annamalai_k@twitter.com
#cpim #aiimsbilaspur #Aiimsmadurai