CPIM Puducherry · @cpimpy
34 followers · 57 posts · Server mstdn.social

புதுச்சேரி அரசியல் மாற்றுக்கு திசைவழி காட்டும் ஜூலை 30 தியாகிகள் தினம். -தோழர் வெ. பெருமாள்.

அரசின் மக்கள் விரோத கொள்கைக்கு எதிராக அனைத்து பகுதி மக்களும் போராடி வருகிறார்கள். இத்தகப் போராட்டங்கள் மேலும் வலுப்பெறுவதும், சமூக நீதி அடிப்படையிலான மாற்று அரசை மத்தியிலும் மாநிலத்திலும் அமைத்திட புதுச்சேரி தொழிலாளி வர்க்கம் இடைவிடாது போராடி வருகிறது.

ஜூலை 30 தியாகிகள் தினம் மக்கள் போராட்டங்களுக்கு கலங்கரை விளக்கமாய் வழிகாட்டுகிறது. மாற்று அரசியலை கட்டமைத்திட ஜூலை 30 தியாகிகளில் தினத்தில் நாம் உறுதி ஏற்போம்.

pycpim.in/july-30-martyrs-pudu

#பெருமாள #aituc #cpim #சஙகம #8மணிநேரவேலை #socialism #CommunistManifesto #karlmarx #communist #communism #வசுபபையா #புதுசசேரி #pondicherrydiaries #july30 #citu

Last updated 1 year ago

CPIM Tamilnadu · @tncpim
218 followers · 13033 posts · Server mastodon.social

எல்ஐசி நிறுவனத்தின் 5% பங்குகளை விற்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான நடவடிக்கைகளை ஒன்றிய அரசு மேற்கொண்டு வருகிறது. ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு. Watch on : youtu.be/SLEYZvY0PbY

#lic #LICProtest #Modigovt #citu #aituc

Last updated 3 years ago