மேற்கு வங்கத்தில் இந்திய மாணவர் சங்கத் தலைவர் அனிஷ்கான் கொல்லப்பட்டதைக் கண்டித்து #SFI #AIYF சார்பில் நாடு முழுவதும் பிப். 25 அன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக சென்னை வள்ளுவர் கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. #SFIStruggle #SFIProtest #justiceforanishkhan
#sfi #aiyf #SFIStruggle #SFIProtest #JusticeForAnishKhan