ஒற்றை மொழி இந்தித் திணிப்பு இந்தியாவுக்கு செய்யக் கூடிய கேடு...
அமித்ஷா தலைமையிலான ஆட்சி மொழிக்குழு பரிந்துரையை உடனடியாக ஒன்றிய அரசு நிராகரிக்க வேண்டும் - தோழர் @SuVe4Madurai@twitter.com எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SuVenkatesan #AmithShah #StopHindiImposition
#cpim #SuVenkatesan #amithshah #stophindiimposition
இந்தி கட்டாயமாக்குவதை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது - தோழர் சு.வெங்கடேசன்.எம்.பி., மாநில செயற்குழு உறுப்பினர் #CPIM #SuVenkatesan #AmithShah #StopHindiImposition More: https://youtu.be/jJX6QVkCeVM
#cpim #SuVenkatesan #amithshah #stophindiimposition