Ramgopal · @Ramgopal
87 followers · 306 posts · Server mastodon.social

ஆனந்த் டெல்டும்டே...

சிறைபட்டு இன்றோடு முழுதாக 948 நாட்கள் ஆகின்றன. வெறும் ஆனந்த் என்ற பெயர் இருந்ததாலேயே ஆனந்த் டெல்டும்டே கைதாகிறார். வெறும் விசாரணை கைதியாகவே 948 நாட்கள்..

நாளை பிணையில் வெளிவருவார் என நம்பலாம் என செய்திகள் வருகின்றன.

மகிழ்ச்சி வாருங்கள் தோழர்....

#anandteldumbde #tamil #TamilMastodon #தமிழ

Last updated 3 years ago